தபால் துறையில் மாதம் 4000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?

Advertisement

Post Office Rd 4000 Per Month 5 Years in Tamil

சேமிப்பு என்பது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நம்மிடம் உள்ள ஒரு சிறந்த பண்பாகும். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் சேமிப்பு என்றால் அது அவர்கள் விளைவிக்கும் உணவு பொருட்கள் மற்றும் சில பொருட்களை சேமித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்றால் பணத்தை தான் சேமிக்க வேண்டும். ஏனென்றால் நிமிடம் பண இருந்தாலே மற்ற எல்லாமே நம்மிடம் தானாக வந்துவிடும் என்ற சூழல் நிலவுகின்றது. அதனால் அனைவருமே தங்களது எதிர்கால தேவைக்காக சேமிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு சிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸின் RD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபீஸ் 4000 RD சேமிப்பு திட்டம்:

Post office rd in tamil

சேமிப்பு தொகை:

நீங்கள் இந்த தபால் துறையின் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 6 மாதம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.

அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556 அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்

வட்டி விகிதம்:

தபால் துறையின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 6.50% முதல் வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

மாதம் 4000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு மெச்சுரிட்டி தொகை கிடைக்கும்:

காலம்  மாத டெபாசிட் தொகை வட்டி விகிதம் மொத்த வட்டி தொகை முதிர்வு தொகை
5 வருடம் 4000 6.50% Rs. 43,963 Rs. 2,83,963

SBI வங்கியில் 4000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் எவ்வளவு மெச்சூரிட்டி Amount கிடைக்கும்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement