வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SIP-யில் 2000 போட்டா 2 லட்சம் வர கிடைக்குமா! அப்போ 5000 போட்டா?

Updated On: January 4, 2024 12:36 PM
Follow Us:
SIP Investment Calculator in tamil
---Advertisement---
Advertisement

SIP-யில் முதலீடு செய்து பணத்தை சேமிக்க தொடங்குங்கள்!

நிதி நிலைமை என்பது அனைவரிடத்திலும் மாறுபடும். ஆண்டுகள் தான் வருடாவருடம் மாறிக்கொண்டிருக்கும், ஆனால் சிலருடைய நிலைமை மாறுவதில்லை. அதற்கான காரணம் பொருளாதார நெருக்கடி என்று ஒருவகையில் எடுத்துக்கொண்டாலும்,  திட்டமிட்ட சேமிப்பு இல்லாமையே ஒரு காரணமாகும். நீங்கள் தினக்கூலியாக இருந்தால் அதற்கேற்றவாறு ஒரு நாளைக்கு 50 ரூபாய் அல்லது 100 சேமிக்கலாம் இதுவே மாதக்கணக்கில் 1500 சேர்ந்துவிடும். மாத சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் தேவைக்கேற்ப பணத்தை சேர்க்க ஆரம்பிக்கலாம்.

பணத்தை வெறும் வங்கியில் சேர்த்துமட்டும் என்ன யூஸ், அதில் நம்மால் லாபம் ஒன்று பெரிதளவு கிட்டமுடியாது. இதே நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் உங்களது பணத்தை முதலீடு செய்தீர்கள் என்றால் நீங்கள் போடும் பணம் + அதற்கான 12% வட்டியுடன் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்வது சிறந்தது.?

SIP-யில் 2000 போட்டா 2 லட்சம் வர கிடைக்குமா! அது எப்படி?

நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் மாதம் மாதம் எப்படி நம்மால் 2000 சேமிக்க முடியம் என்று பார்க்கவேண்டும். இப்போ இருக்கும் காலக்கட்டத்தில், சேமிப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருக்கிறது. வரும் சம்பளம் குடும்ப செல்வுகளுக்கே பத்தாமல் இருக்கும், அப்படி இருந்தும் நீங்கள் அதிலிருந்து சேமிப்புக்காக 2000 எடுத்தால் பிற்காலத்தில் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்படி ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் 2000 சேமித்தால் ஒரு வருடத்தில் அதுவே 24,000-மாக சேர்ந்துவிடும். SIP-யின் வட்டி 12% சேர்த்தால் 5 ஆண்டுகளுக்குப் பின்பு தோராயமாக 2 லட்சம் ரூபாய் வரை சேமித்திருப்பீர்கள். இதுவே நீங்கள் உங்கள் சம்பளத்திற்கு ஏற்ப அதிகமாக சேமித்தீர்கள் என்றால் இன்னும் நிறைய லாபத்தை ஈட்டிருப்பீர்கள்.

If We Invest 5000 in SIP How Much Profit Will We Get?

SIP-யில் 5000 முதலீடு செய்தால் எவ்ளோ லாபம் கிடைக்கும், என்று பல கேள்விகள் மக்களிடையே எழும்பிவருகிறது. நாம் ஏன் 5000 எடுத்துக்கொண்டோம் என்றால் இதுவே ஓரளவுக்கு எல்லாராலும் முதலீடு செய்ய கூடிய பணமாகும்.

உங்களால் மாதம் 5000 SIP-யில் முதலீடு செய்ய முடியம் என்றால், நீங்கள் பத்து ஆண்டுகளில் 12% வட்டியுடன் தோராயமாக 16,87,163 ரூபாய் சேமிக்கலாம். அதுவே உங்களுக்கு 15% வட்டி கிடைத்தால் சுமார் 20 லட்சத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுவீர்கள்.

SIP-யில் 5000 முதலீடு செய்து 6 கோடி பெறுங்கள்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

womens money saving ideas at home in tamil

இல்லத்தரசிகள் இப்படி கூட பணத்தை சேமிக்கலாமா

1 pavan gold vanga savings tips in tamil

6 மாதத்தில் 1 பவுனு எடுக்கலாம் எப்படி தெரியுமா.?

Post Office RD Investment in Tamil

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,12,565 லட்சம் பெற வேண்டுமா.?

gold saving ideas in tamil

உங்ககிட்ட ஒரு பவுனு நகை இருந்தா 10 பவுனு தங்கம் வாங்கலாம்! Secret Idea!

Post Office NPS Scheme in Tamil

அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்..!

Best Post Office Saving Schemes in Tamil

இந்திய அரசால் வழங்கப்படும் 6 அதிக வருமானம் தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..!

best post office schemes in tamil

அஞ்சலகத்தில் 4 சிறந்த சேமிப்பு திட்டம்..! சேமிப்போர்க்கு அதிக வட்டி கிடைக்கும்..!

Post Office FD vs SBI FD in Tamil

போஸ்ட் ஆஃபீஸ் FD (VS) SBI வங்கி FD திட்டம்..! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!

Stock VS Share Difference in Tamil

Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?