வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Systematic Investment திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Updated On: November 1, 2022 1:11 PM
Follow Us:
Systematic Investment Plan in Tamil
---Advertisement---
Advertisement

Systematic Investment Plan in Tamil

அன்பு நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்..! இன்றைய பதிவில் Systematic Investment திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.  இந்த திட்டம் சுருக்கமாக SIP சொல்லப்படுகிறது. இந்த SIP என்பது தமிழில் சிஸ்டமேட்டிக் முதலீட்டு திட்டம் என்று கூறப்படுகிறது. இது மியூச்சுவல் ஃபண்டின் மூலம் வழங்கப்படும் ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாமா, இந்த திட்டத்தை பற்றிய மேலும் சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Systematic Withdrawal திட்டம் என்றால் என்ன..? அதில் முதலீடு செய்யலாமா..?

SIP என்றால் என்ன..? 

SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு திட்டமாகும். அதாவது  நாம் மியூச்சுவல் ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக தவணை முறையில் மாதம் மாதம் முதலீடு செய்யும் ஒரு திட்டமாகும்.  

மேலும் இந்த SIP திட்டத்தில் மாதம் ரூ.100 ரூபாய் என்ற சிறு தொகையை கூட தவணையாகச் செலுத்தி முதலீடு செய்ய முடியும். இது எளிதான முதலீட்டு திட்டம் என்று சொல்லபடுகிறது.

மேலும், தொடர் வைப்பு நிதி போன்று இந்த SIP திட்டத்தின் வழியாக மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதனால் நல்ல லாபம் பெற முடியும்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள்  முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

Hybrid Fund -ல் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

SIP திட்டத்தின் நன்மைகள்:

  • இந்த SIP திட்டத்தில் சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தையின் நேரம் குறித்த எந்த ஒரு கவலையும் இல்லாமல் இதில் முதலீடு செய்யலாம்.
  • இந்த SIP திட்டம் ஒழுங்கான முறையில் முதலீடு செய்யும் திட்டமாக இருப்பதால் MF முதலீட்டாளர்களின் மத்தியில் பிரபலமான திட்டமாக பார்க்கப்படுகிறது.
  • இதன் மூலம் நீங்கள் அதிகமான தொகையை பெற வேண்டும் என்று நினைத்தால் ஆரம்ப கட்டத்திலேயே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்.
  • இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்யும் தொகையை அவர்களே அதிகரித்தும் அல்லது குறைத்தும் கொள்ளலாம்.
  • இந்த SIP திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் உங்கள் பணத்தின் விலை குறைவாக இருக்கும் போது அதிக அலகுகளை தரும்.
  • அதேபோல பணத்தின் விலை அதிகமாக இருக்கும் போது குறைந்த அலகுகளை ஈட்டித் தரும்.
  • மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு முறையும் பணத்தை முதலீடு செய்யும் போதும் சந்தை விலை நிலவரப்படி கூடுதல் அலகுகள் வாங்கப்பட்டு உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து அதன் மூலம் பிற்காலத்தில் ஒரு நல்ல தொகையை பெற முடியும்.

ஓவர்நைட் ஃபண்ட் என்பது என்ன..? அதில் முதலீடு செய்யலாமா..?

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

womens money saving ideas at home in tamil

இல்லத்தரசிகள் இப்படி கூட பணத்தை சேமிக்கலாமா

1 pavan gold vanga savings tips in tamil

6 மாதத்தில் 1 பவுனு எடுக்கலாம் எப்படி தெரியுமா.?

Post Office RD Investment in Tamil

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,12,565 லட்சம் பெற வேண்டுமா.?

gold saving ideas in tamil

உங்ககிட்ட ஒரு பவுனு நகை இருந்தா 10 பவுனு தங்கம் வாங்கலாம்! Secret Idea!

Post Office NPS Scheme in Tamil

அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்..!

Best Post Office Saving Schemes in Tamil

இந்திய அரசால் வழங்கப்படும் 6 அதிக வருமானம் தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..!

best post office schemes in tamil

அஞ்சலகத்தில் 4 சிறந்த சேமிப்பு திட்டம்..! சேமிப்போர்க்கு அதிக வட்டி கிடைக்கும்..!

Post Office FD vs SBI FD in Tamil

போஸ்ட் ஆஃபீஸ் FD (VS) SBI வங்கி FD திட்டம்..! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!

Stock VS Share Difference in Tamil

Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?