சென்னை மழை மீம்ஸ் | Mazhai Memes in Tamil

Advertisement

மழை மீம்ஸ் | Rain Memes Funny in Tamil

நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் தற்போது ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கும் மழை கால மீம்ஸ் இமேஜ் மூலம் பார்த்து ரசிக்கலாம். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இது மாதிரியான ஜோக்ஸ்களை பார்த்தால் தானாகவே மனதானது லேசாகிவிடும். மீம்ஸ்களில் சோகம் மீம்ஸ், நகைச்சுவை மீம்ஸ் இது போன்ற பல மீம்ஸ்கள் உள்ளது. நம்முடைய இன்றைய பதிவில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மழைக்கான மீம்ஸ்களை படித்து தங்களுக்கு பிடித்த மீம்ஸ்களை டவுன்லோடு செய்து உங்களுடைய வாட்சப்பில் ஸ்டேட்டஸாகவோ அல்லது தங்களுடைய நண்பர்களுக்கோ அனுப்பி மகிழ்ச்சி அடையுங்கள்.

தமிழ் ஜோக்ஸ்
நகைச்சுவை தத்துவங்கள்

மழை மீம்ஸ்:

எனக்கு கார பொரி சாப்பிடணும் போல இருக்கு..தண்ணிக்குள்ளையே மூழ்கி சாவு 

 rain memes funny in tamil

சென்னை மழை மீம்ஸ்:

 Mazhai memes in tamil

Rain Memes Funny in Tamil:

சென்னையில் கனமழை
தெருவில் வெள்ளம்
பைக்கு காரு வாங்கும் போதே
ஒரு படகையும் வாங்கி
போடுங்கனு சொன்னேன்
என் பேச்சை கேட்டீங்களா

Rain Memes Funny in Tamil

Rain Comedy Memes Tamil:

அம்மா வெளியில செம மழை பெய்யுதுமா உனக்கு இப்போ பஜ்ஜி சுடனும் அதானே 

 rain comedy memes tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement