மொக்க ஜோக்ஸ் | Mokka Jokes in Tamil

mokka jokes in tamil

Mokka Jokes in Tamil

நகைசுவையை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டர்கள். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று கூறுவார்கள். நாம் ஏதவாது கஷ்டத்தில் இருக்கும் போது நகைச்சுவையை கேட்டால் கஷ்டத்தை மறந்து விட்டு சிரிப்போம். இந்த பதிவில் உங்களின் நண்பர்களை யாரையாவது வெறுப்பேத்தனும் என்று நினைத்தால் இந்த பதிவில் உள்ள மொக்க ஜோக்ஸை படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மொக்க ஜோக்ஸ்: 

  1. ஒருத்தனுக்கு மழைல நனஞ்சுதுனால மண்ட வீங்கிருச்சாம்.! ஏன்.?

விடை: ஏன்னா அவ கொடூர மழைல நனஜனம்.

2. மயிலே மயிலே இறகு போடுன்னு சொன்னா போடாது.?

விடை: ஏன்னா மயிலுக்கு தமிழ் தெரியாது.

3. ஒருத்தன் கேக் வாங்க பேக்கரிக்கு பாஸ்போர்ட் எடுத்துட்டு போறானாம்! ஏன்.?

விடை: ஏனா அது பிளைன் கேக்காம்.

4. ஒருத்தன் அடிக்கடி கிச்சனுக்கு போய்ட்டு வரனாம், கேட்டா டாக்டர் போக சொன்னாருன்னு சொல்ரான் ஏன்.?

Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil

விடை: ஏன்னா டாக்டர் அவன சுகர் இருக்கான்னு செக் பண்ண சொன்னாறாம்.

5. ஒரு பையன் ஊதுபத்தி STAND-யை விழுங்கிட்டான்எ ஆனா அவனுக்கு ஒண்ணுமே ஆகல எப்படி.?

விடை: ஏன்னா அவன் வாழைப்பழத்தை விழுங்கினான்.

 6. யானை நடந்து போய்கிட்டு இருக்கும் போது குளத்திலே விழுந்து விட்டது.. வரும் போது எப்படி வரும்.

விடை: முழுசா நனைஞ்சு வரும்.

7. ஒருத்தன் school ஓபன் ஆகியும் school போகலையா.! ஏன்.?

விடை: ஏன்னா அவன் காலேஜ் போறானா.!

8. ரொம்ப நாள் உயிர் வாழ என்ன செய்யனும்.

விடை: சாகமா இருக்கனும்.

9. ஒருத்தர் வீட்ல மூணு பையனா.! ஆனா சின்ன பையனா மட்டும் கடைக்கு அனுப்புவாங்கலாம் ஏன்.?

விடை: ஏன்னா அவன் தான் கடைக்குட்டியாம்.

10. சக்கரை டப்பால உப்புனு எழுதி ஒட்டியிருந்தாங்களாம் ஏன்?

விடை: ஏன்னா எறும்பு ஏமாத்தறதுக்கு.

மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க..!

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்