பகா எண்கள் பட்டியல் | Paga Engal

Advertisement

பகா எண்கள் என்றால் என்ன | Paga Engal Meaning in Tamil | Paga Engal in Tamil 1 to 100

நண்பர்களே வணக்கம் பள்ளி பருவம் தான் நாம் கற்கும் முதல் பருவம். அதில் தமிழ் வார்த்தைகளை தான் முதலில் கற்போம் அதன் பின் நாம் கற்பது கணிதம் அதில் முதலில் கற்பது எண்கள் தான். இந்த பதிவில் பகா எண்கள் பற்றித்தான் பார்க்க போகிறோம். குழந்தைகளுக்கு முதலில் சொல்லி தருவது பகு எண்கள் மற்றும் பகா எண்கள் தான். அந்த வகையில் வாங்க இந்த பதில் பகா எண்களை பற்றி பாப்போம்.

விகிதமுறு எண்கள்

பகா எண்கள் என்றால் என்ன:

  • பகா எண்கள் என்பது தன்னாலேயும், ஒன்றாளையும் வகுப்படும் எண்கள் தான் பகா எண்கள் ஆகும்

எடுத்துக்காட்டு:

  • அதாவது இரண்டு என்ற எண்ணை எடுத்து அதனை ஒன்றாலும் மற்றும் அதே எண்களான இரண்டுடன் வகுக்க முடியும். அதனால் இது ஒரு பகா எண்கள்.

1 to 100 பகா எண்கள்:

  • ஒன்று முதல் நூறு வரை உள்ள பகா எண்கள் எத்தனை..?
  • விடை: 1 முதல் 100=> 25 எண்கள் உள்ளது அதனை பார்ப்போம்.
எண்கள் பகா எண்கள்
1 2
2 3
3 5
4 7
5 11
6 13
7 17
8 19
9 23
10 29
11 31
12 37
13 41
14 43
15 47
16 53
17 59
18 61
19 67
20 71
21 73
22 79
23 83
24 89
25 97

பகா எண்கள் 1 முதல் 1000 வரை:

  • ஒன்று முதல் ஆயிரம் வரை உள்ள பகா எண்கள் எத்தனை..?
  • விடை: 1-1000 => 168 எண்கள் உள்ளது அதனை பார்ப்போம்.
எண்கள் பகா எண்கள்
1 2
2 3
3 5
4 7
5 11
6 13
7 17
8 23
9 29
10 31
11 43
12 47
13 53
14 59
15 61
16 67
17 71
18 73
19 79
20 83
21 89
22 97
23 101
24 103
25 107
26 109
27 113
28 127
29 131
30 137
31 139
32 149
33 151
34 157
35 163
36 167
37 173
38 179
39 181
40 191
41 193
42 197
43 199
44 211
45 223
46 227
47 229
48 233
49 239
50 241
51 251
52 257
53 263
54 269
55 271
56 277
57 281
58 283
59 293
60 307
61 311
62 313
63 317
64 331
65 337
66 347
67 349
68 353
69 359
70 367
71 373
72 379
73 383
74 389
75 397
76 401
77 409
78 419
79 421
80 431
81 433
82 439
83 443
84 463
85 449
86 457
86 461
87 463
88 467
89 479
90 487
91 491
92 499
93 503
94 509
95 521
96 523
97 541
98 547
99 557
100 563
101 569
102 571
103 577
104 587
105 593
106 599
107 601
108 607
109 613
110 617
111 619
112 631
113 641
114 643
115 647
116 653
117 659
118 661
119 673
120 677
121 683
122 691
123 701
124 709
125 719
126 727
127 733
128 739
129 743
130 751
131 757
132 761
133 769
132 773
133 787
134 797
135 809
136 811
137 821
138 823
139 827
140 829
141 839
142 853
143 857
144 859
145 863
146 877
147 881
148 883
149 887
150 907
151 911
152 919
153 929
154 937
155 941
156 947
157 953
158 967
159 971
160 977
166 983
167 991
168 997

 

ஏழாம் வகுப்பு கணிதம் எண்ணியல் Ex 1.3

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement