16-வது பெருக்கல் வாய்ப்பாடு | 16 Vaipadu | 16 Table

16 Vaipadu

பெருக்கல் வாய்ப்பாடு 16..!

கணிதத்தில் பெருக்கல் வாய்பாடு, (Multiplication Table) என்பது ஒரு இயற்கணித முறைமைக்காக பெருக்கல் செயலியை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கணித அட்டவணை ஆகும்.

அடிப்படை எண்கணிதத்தின் ஒரு முக்கியப் பகுதியாகத் தசமப்பெருக்கல் வாய்பாடு பலகாலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. பல கல்வியாளர்கள் 9 × 9 பெருக்கல் வாய்பாடு வரைக் கற்றல் போதுமானது எனக் கருதுகின்றனர். வேகமாக பெருக்கல் செய்யயும் திறன் கணக்குகளை கணிப்பதற்கு உதவும். இந்த பெருக்கல் வாய்ப்பாடுகளில் மிகவும் எளிமையான வாய்ப்பாடுகளும் இருக்கிறது. அதேபோல் மிக கடினமான வாய்ப்பாடுகளும் இருக்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் 16-வது பெருக்கல் வாய்ப்பாட்டை கற்பிகோமா?

16 Vaipadu | 16 Table

01 × 16 = 16
02 × 16 = 32
03 × 16 = 48
04 × 16 = 64
05 × 16 = 80
06 × 16 = 96
07 × 16 = 112
08 × 16 = 128
09 × 16 = 144
10 × 16 = 160
11 × 16 = 176
12 × 16 = 192
13 × 16 = 208
14 × 16 = 224
15 × 16 = 240
16 × 16 = 256
17 × 16 = 272
18 × 16 = 288
19 × 16 = 304
20 × 16 = 320

பெருக்கல் வாய்ப்பாடு 1 முதல் 10 வரை

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com