குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே பாடம் சொல்லித் தருவது எப்படி? | Alphabet Letters Meaning in Tamil

Advertisement

குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவது எப்படி? | Alphabet Letters in Tamil

குழந்தைகளுக்கு இப்போது இணையவழி மூலமே கல்வி கற்றல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் ஒரு சில குழந்தைகளுக்கு கல்வி அறிவுத்திறனானது பாதிப்படைகிறது என்பதே 100% உண்மை. சிறிய குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எளிமையான முறையில் அவர்களுக்கு பாடம் சொல்லி தருவதை வழக்கமாக வைத்துக்கொண்டால் தான் அவர்கள் கல்வி பாதிப்படையாமல் இருக்கும். பள்ளி சேர்க்காமல் உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளார்களா? அவர்களுக்கு ஆங்கில அடிப்படை வார்த்தையான A முதல் Z வரையுள்ள எழுத்துக்களுக்கு எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் அதன் விளக்க பொருளை கூறியுள்ளோம். வீட்டில் இருக்கும் போதே குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து பழகுங்கள்..

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது எப்படி:

English Alphabet Letters விளக்கம் 
 alphabet letters meaning in tamil Art, August, Animals, Acting 
 alphabet letters in tamil Book, Backpack, Basket, Blackboard 
Chair, Chalk Piece, Clock, Computer, Calculator 
Desk, Dance, Doll 
Eraser, Egg
Friends, Football, Fairwork 
Game, Goal, Globe, God, Geometry 
Hockey, Highlighter, Hardwork, 
Ink, Ink Pen, Image 
Jungle Gym, Joker, Jug 
Keyboard, Key, Karate, Kite 
Letters, Ladder, Lunch, Lockers 
Map, Madam, Man, Money, Music room  
Notebook, Name, Nip 
One, Omni, 
Pencil, Pen, Pot, Play, Play ground, Poem, Paper Clips 
Question, Quiz, Quiet 
Ruler, Running, Restroom
Scissor, Self, Six, Sand, Sir, Sharpener, School Bus 
Tank, Tap, Tablet, Teacher, Tree, Team, Teachers Lounge 
Umbrella, Umpire, Unit, Uniform, Unity 
Van, Vehicle, Volleyball
Watch, Wall, Weight Machine, Water, Week 
Xylophone, Xerox
Yes, Yoga, 
Zero, Zinc, Zip 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement