படித்திவிட்டு வேலை இல்லை என்று கவலைப்படாமல் இந்த computer course-யை படியுங்கள் கை நிறைய சம்பாதிக்கலாம்

Advertisement

Best Computer Course For Job in Tamil

இன்றைய காலத்தில் வேலை என்பது Demand ஆக இருக்கிறது. இதனால் பலரும் படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். சில படித்த படிப்பிற்கேற்ற வேலை செய்யாமல் கிடைத்த வேலையை செய்கின்றனர். நீங்கள் படித்து கொண்டிருப்பவராக இருந்தாலும் சரி, படித்து முடித்திவிட்டு வீட்டில் இருப்பவராக இருந்தாலும் சரி சில computer course demand ஆக இருக்கிறது.  அதனால் இந்த பதிவில் உள்ள computer course-யை படியுங்கள். மேலும் வேலை கிடைப்பதற்கான computer course-யம் பதிவுட்டுளோம். அதனால் இந்த computercourse-யை படித்து விட்டு வேலை தேடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் கை நிறைய சம்பாதிக்கலாம்.

Top  Computer Courses in Demand:

உங்களின் எதிர்கால நலனிற்காக சிறந்த 10 கம்ப்யூட்டர் படிப்புகளை படிக்க வேண்டும். மேலும் இந்த படிப்புகள் மூலம் அறிவு திறனையும்  வளர்த்து கொள்ளலாம்.

  1. Data Science
  2. Cybersecurity
  3. Data Analytics
  4. Big data analysis
  5. Web Designing
  6. Software development
  7. Machine learning
  8. Blockchain technology
  9. Computer hardware and engineering

List of Computer Courses for Job:

Cybersecurity:

Best Computer Course For Job in Tamil

உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் வெளிப்படும் டிஜிட்டல்  அளவு அதிகரித்து வருவதால், அவற்றின் தரவுகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அதனால் இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் இப்போது Demand ஆக இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் 31% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது , சைபர் செக்யூரிட்டி வேலைகள் மிகவும் ஆரோக்கியமான வேகத்தில் வளர்ந்து வருகின்றன.

நீங்கள் 12th படித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது என்று தெரியவில்லையா.!

Software development:

Best Computer Course For Job in Tamil

டிஜிட்டல் வடிவில் ஒரு அப்ளிகேஷனில் வேலை செய்வது. அல்லது ஏதாவது Software-யில் வேலை செய்வது. அல்லது ஒரு கோடிங்கை பயன்படுத்தி ஒரு Software-ஐ Manage செய்து அவற்றில் உள்ள Data அனைத்தையும் Manage செய்வது. இது போன்ற பணிகளை Software Development வேலையாகும். இதில் நிறைய பிரிவுகள் உள்ளது அதில் எதை எடுத்து படித்தாலும் நல்ல எதிர்காலம் உள்ளது.

Data Analytics: 

Best Computer Course For Job in Tamil

தரவு பகுப்பாய்வு என்பது முடிவுகளை எடுப்பதற்கும், கணிப்புகளைச் செய்வதற்கும், தகவலறிந்த முடிவெடுப்பதை இயக்குவதற்கும் தரவுகளின் சேகரிப்பு, மாற்றம் மற்றும் அமைப்பு ஆகும்.

தரவு அறிவியல் வளர்ந்து வரும் தொழில்களில் நிறுவனங்களிடையே முன்னுரிமை அளித்துள்ளது. தரவு அறிவியல் (data science) என்பது கூடிய அளவில் உள்ள கட்டமைக்கப்பட்ட அல்லது கட்டமைக்கப்படாத தரவுகளை ஒருங்கிணைத்து அவற்றிலிருந்து அறிவைப் பிரித்தெடுக்கும் முறையாகும். இது தரவுச் செயலாக்கம், முன்னறிவிக்கும் பகுப்பாய்வு ஆகிய துறைகளின் தொடர்ச்சியாகும். இந்த படிப்பை படித்தாலும் கை நிறைய சம்பாதிக்கலாம்.

Web Designing:

Best Computer Course For Job in Tamil

வெப் டிசைனிங் படிப்பு என்பது கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தது. வலைப்பக்கங்களை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் பல்வேறு நுட்பங்கள், கருவிகள் மற்றும் நிரலாக்க மொழிகளைக் கற்க  உதவுகிறது. அதனால் இந்த படிப்பை படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது.

12th முடித்துவிட்டு இந்த Computer Course படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement