ECIL Technician Syllabus PDF Download | ECIL Technician Syllabus PDF
ECIL ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Technician, Trainee Officer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அனைவரும் விண்ணப்பிக்க ஆரம்பித்துருப்பீர்கள். படித்து முடித்து விட்டு வீட்டில் இருப்பவர்கள் இந்த வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக உங்களுக்கு ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
இந்த வேலைக்கு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதனால் நீங்கள் இந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் இந்த வேலைக்கான பாடத்திட்டத்தை பற்றி அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Ecil technician, Trainee Officer பாடத்திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
ECIL Technician Syllabus PDF Download:
நிறுவனத்தின் பெயர் | Electronics Corporation of India Limited (ECIL) |
பணி | Technician |
வகை | பாடத்திட்டம் |
பணியிடம் | இந்தியா |
அதிகாரபூர்வ இணையதளம் | ecil.co.in |
ECIL Technician Exam Pattern:
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசை உள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு செல்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதில் முதற்கட்டமாக பாடத்திட்டத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நீங்கள் அந்த பாடத்திட்டத்தின் படி படிக்கும் போது தேர்வில் நிச்சயமாக வெற்றியை அடைய முடியும்.
ECIL Technician Syllabus PDF Download:
இந்த வேலைவாய்ப்பிற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தை இன்னும் வெளியிடவில்லை. அதனால் இதற்கான பாடத்திட்டத்தை வெளியிட்டதும் உங்களுக்கு விரைவில் புதுப்பிக்கிறோம். அதுவரை எங்களது தளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |