IIT Madras Junior Technician Officer Syllabus 2024 | IIT Madras Junior Technical Superintendent Syllabus 2024 Date
சென்னை – தமிழ்நாடு ஐஐடி மெட்ராஸ் ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Junior Technical Superintendent பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது, 12 காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பத்தவர்களை தேர்வு மற்றும் Skill Test, Trade Test போன்றவை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பத்ததும் இந்த வேலை கண்டிப்பாக சென்று விட வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்காக தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்கான பாடப்பகுதியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் IIT Madras Junior Technician Officer பாடத்திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
IIT Madras Junior Technical Superintendent Exam Pattern:
Iit மெட்ராஸ் அறிவித்துள்ள junior technical superintendent பணிக்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். அதற்கு முதற்கட்டமாக அதனுடைய பாடத்திட்டத்தை அறிந்து கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தை அறிந்து கொண்டால் தான் அதன்படி படிக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் தேர்விலும் வெற்றியை அடைய முடியும்.
நம்முடைய பதிவில் junior technical superintendent வேலைக்கான பாடத்திட்டத்தை பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். மேலும் இந்த வேலையில் நீங்கள் வெற்றியை அடைவதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.
நிறுவனம் | இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் ( ஐஐடி மெட்ராஸ் ) |
பனியின் பெயர் | junior technical superintendent |
வகை | பாடத்திட்டம் |
அதிகாரபூர்வ இணையத்தளம் | iitm.ac.in |
How to Download Junior Technical Superintendent Syllabus:
- முதலில் அதிகாரபூர்வ iitm.ac.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின் அதில் Staff Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அதில் Syllabus என்ற ஆப்ஷனை கீழ் செய்ய வேண்டும்.
- அதில் தங்களுக்கு தேவையான Junior Technical Superintendent பாடத்திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அதனை ஒரு Download செய்து வைத்து கொள்ளுங்கள்.
- இதன் மூலம் Junior Technical Superintendent வேலைவாய்ப்பிற்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
Junior Technical Superintendent Syllbus Download | Download Here |
Junior Technical Superintendent Skill Test | Download Here |
Junior Technical Superintendent Syllbus | Link |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |