TNMAWS Assistant Engineer Admit Card 2024
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை (TNMAWS) ஆனது, உதவி பொறியாளர் Admit Card 2024 -ஐ அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும். TNMAWS தேர்வு இன்னும் அறிவிக்கப்படவில்லை. TNMAWS உதவி பொறியாளர் தேர்வை எழுத்து தேர்வு மூலம் நடத்த உள்ளது. TNMAWS உதவி பொறியாளர் தேர்விற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அதிகாரிகளால் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் TNMAWS Assistant Engineer Admit Card 2024 வெளியிடப்படும். இப்பதிவில் அதற்கான நேரடி லிங்கை கொடுத்துள்ளோம். TNMAWS அதிகாரிகள் Admit Card வெளியிட்டதும் அதற்கான லிங்க் புதுப்பிக்கப்படும். இதன் மூலம் நீங்கள் TNMAWS Assistant Engineer Admit Card 2024 -ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
எனவே நீங்கள் TNMAWS Assistant Engineer வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்களாக இருந்தால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவின் வாயிலாக TNMAWS Assistant Engineer Admit Card 2024 Download செய்து கொள்ளலாம்.
TNMAWS Admit Card 2024:
நிறுவனம் | நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (TNMAWS) |
பணியின் பெயர் | உதவிப்பொறியாளர், நகரமைப்பு பொறியாளர், இளநிலை பொறியாளர், தொழிநுட்ப பொறியாளர், வரைவாளர், பணி மேற்பவையாளர், பணி ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் |
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை | 1933 |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
தேர்வு முறை | எழுத்து தேர்வு |
அட்மிட் கார்டு வெளியிடும் தேதி | தேர்விற்கு 10 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும். |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.tn.gov.in |
TNMAWS உதவி பொறியாளர் தேர்வு தேதி 2024:
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை (TNMAWS) உதவி பொறியாளர் தேர்விற்கான தேதியை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNMAWS Recruitment Syllabus 2024-Download
TNMAWS Previous Year Question Papers- Download
TNMAWS Assistant Engineer Admit Card 2024:
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை (TNMAWS) உதவி பொறியாளர் தேர்விற்கான Admit Card -ஐ விரைவில் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்டுகிறது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் TNMAWS Assistant Engineer Admit Card 2024 வெளிவந்ததும், அதற்கான டவுன்லோட் லிங்கை இப்பதிவின் வாயிலாக நீங்கள் பெறலாம்.
How to Download TNMAWS Assistant Engineer Admit Card 2024:
- முதலில், https://www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் உள்ள recruitment/announcement page என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில், TNMAWS Assistant Engineer Admit Card 2024 என்பதை தேடி, அதனை கிளிக் செய்யவும்.
- TNMAWS ஹால் டிக்கெட் ஓபன் ஆகும். அதில் உங்கள் விண்ணப்ப எண்ணை உள்ளிட்டு TNMAWS Assistant Engineer Admit Card 2024 டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
👉TNMAWS Assistant Engineer Admit Card 2024 Download Link
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |