IPC 465 and 466 in Tamil
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களின் சட்ட ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதே போல் தான் நமது இந்தியா நாட்டிலும் நடக்கும் அநீதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கின்றதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது.
அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம்.காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன. அதே போல் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 465 மற்றும் 466 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
மோசடியாக கையொப்பம் ஈட்டால் இது தான் தண்டனையாக கிடைக்குமாம்
IPC 465 in Tamil:
பொதுவாக ஒரு நபரிடம் உள்ள பொருள் அல்லது செல்வங்களை அவரின் அனுமதி இன்றி மோசடி செய்து அவரிடம் இருந்து அபகரிப்பது குற்றம் ஆகும். இத்தகைய குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு விளக்கத்தின் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
ஒருவரை ஏமாற்றினால் இதுதான் தண்டனையாம்
IPC 466 in Tamil:
ஒரு நபர் வைத்திருக்கும் அதிகாரப்பூர்வமான ஆவணங்களை அல்லது மின்னணு பதிவேட்டை போலியாக உருவாக்குவது சட்டப்படி குற்றம் ஆகும். இத்தகைய ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் 395 மற்றும் 396 பற்றிய தகவல்
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |