மோசடியாக கையொப்பம் ஈட்டால் இது தான் தண்டனையாக கிடைக்குமாம்

Advertisement

IPC 422 and 423 in Tamil

இன்றைய பதிவு இந்தியனாக பிறந்த அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்தியாவில் பிறந்த நாம் அனைவருக்குமே இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கிறதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது. அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம். காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 422 மற்றும் 423 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவு கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஒருவரை ஏமாற்றினால் இதுதான் தண்டனையாம்

IPC 422 in Tamil:

இப்பொழுது உங்களிடம் ஒரு நபர் பெற்ற கடனுக்காக உங்களிடம் அவருக்கு சொந்தமான ஏதாவது ஒரு செல்வத்தை அடமானமாக வைத்துள்ளார் அதனை நீங்கள் சட்ட விரோதமாக மோசடி செய்து நீங்கள் உங்களுக்கு சொந்தமாக்கி கொள்கிறீர்கள் என்றால் அது குற்றம் ஆகும்.

இந்த குற்றத்திற்காக உங்களுக்கு இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்கள்.

இந்திய தண்டனை சட்டம் 395 மற்றும் 396 பற்றிய தகவல்

IPC 423 in Tamil:

நீங்கள் ஒரு நபரின் சொத்தினை அவரிடம் இருந்து பறிப்பதற்காக நேர்மையற்ற முறையில் கையொப்பமிடுவது குற்றம் ஆகும். இத்தகைய குற்றத்திற்கு உங்களுக்கு இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்கள்.

கொள்ளையடித்தால் இதுதான் தண்டனையாம்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement