எளிதாக ஆங்கிலம் கற்பது எப்படி?
ஆங்கிலம் கற்க எளிய முறை: வணக்கம் நண்பர்களே இப்போது எல்லாம் வேலை காரணம் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. அப்படி சென்கின்ற நிறைய தமிழர்களுக்கு மிக பெரிய பிரச்சனையாக இருப்பது ஆங்கிலம். அதாவது ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது என்ற பயம் இருக்கும். இந்த பயத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்றால் அவர்களது தாய் மொழி ஆங்கிலம் கிடையாது. அதிலும் சில பேர் ஆங்கில வழி கல்வியும் படிச்சிருக்க மாட்டார்கள். இதன் காரணமாகவே ஆங்கிலம் சரளமாக பேச வருவதில்லை. குறிப்பாக பலருக்கு ஆங்கிலம் மொழி மற்றவர்கள் பேசும் போது புரிகிறது, ஓரளவு ஆங்கில மொழி எழுதவும் தெரிகிறது, ஆனால் மற்றவர்களின் ஆங்கில மொழி எளிதாக சரளமாக பேச வரமாட்டேங்குது, திடீரென்று ஒருவர் ஆங்கிலத்தில் ஏதேனும் கேட்டல் அதற்கு விடை அளிக்க தெரியவில்லை என்று வறுத்துகின்றன. அவர்களுக்கான பதிவு தான் இந்த பதவி. ஆமாம் பிரண்ட்ஸ் ஆங்கிலம் எளிதாக சரளமாக பேச கற்றுக் கொள்வது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஆகவே இந்த பதவி முழுமையாக படித்து பயன் பெறுங்கள் நண்பர்களே..
ஆங்கிலம் பேசுவதில் தடுமாற்றம் ஏற்பட முக்கிய காரணம் என்ன?
பொதுவாக ஆங்கிலம் பேசுவதில் தடுமாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நாம் பள்ளி பருவத்தில் நாம் கற்றுக்கொண்ட முறையை சொல்லலாம். பொதுவா பள்ளி பருவத்தில் பெருபாலோனோர் தேர்வுகளில் மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதற்க்காக மட்டும் ஆங்கிலத்தை மனப்பாடம் செய்து கொண்டு ஒவ்வொரு வகுப்பையும் கடந்து வந்திருப்போம். அது இல்லாம சில பள்ளிகளில் மட்டும் தான் சில ஆசிரியர்கள் ஷிப்பிங் இங்கிலிஷ் பயிற்சியை மாணவர்களுக்கு கொடுப்பாங்க. அதாவது ஒவ்வொரு மாணவர்களும் வகுப்பறையின் முன் வந்து ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்வார்கள். இத்தகைய பயிற்சி பலருக்கு பள்ளி பருவத்தில் இருந்தே கிடைக்காத காரணத்தினால் தான் பலர் ஆங்கிலம் பேசுவதில் அதிகம் தடுமாறுகின்றன. சரி வாங்க இப்போது ஆங்கிலம் எளிதாக சரளமாக பேச கற்றுக் கொள்ள சில டிப்ஸினை இங்கு நாம் பார்ப்போம்.
ஆங்கிலம் எளிதாக சரளமாக பேச கற்றுக் கொள்வது எப்படி?
எளிதாக ஆங்கிலம் கற்க பத்து வழிகள்..!
ஆங்கிலம் படிப்பது எப்படி டிப்ஸ்: 1
ஆங்கில நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது காட்சிகள் மற்றும் வசனங்கள் என இரண்டுக்குமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே வானொலிகளில் வரும் ஆங்கில நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனியுங்கள்.
ஆங்கிலம் கற்க எளிய முறை டிப்ஸ்: 2
இப்போது யூ டியூப் இல்லாத இடமே இல்லைஎன்று சொல்லலாம். எனவே உங்கள் விருப்பமான தலைப்புகளில் உள்ள ஆங்கில வீடியோக்களை பாருங்கள். இதன் மூலம் உங்களுக்கு நல்ல நாலேஜ் கிடைக்கும்.
எளிதாக ஆங்கிலம் கற்பது எப்படி டிப்ஸ்: 3
கண்ணாடி முன்னர் நின்று நீங்களே ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பதில் கூறுங்கள். யாரோ ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடுவது போல நீங்களே பேசிக்கொள்ளுங்கள். வேண்டுமானால் ஆங்கிலத்தில் பாட்டு கூட பாடலாம்.
Aangilam Karpathu Eppadi டிப்ஸ்: 4
உங்களுக்கு அருகில் ஆங்கிலத்தில் யாரேனும் பேசிக்கொள்கிறார்களா?அப்படியானால் அவர்கள் என்ன பேசுகிறார்கள், எந்த இடத்திற்கு என்ன வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் என்பதை உற்று கவனியுங்கள்.
ஆங்கிலம் எளிதாக சரளமாக பேச கற்றுக் கொள்வது எப்படி டிப்ஸ்: 5
ஆங்கிலம் கற்க எளிய முறை டிப்ஸ்: 6
உங்களுக்கு இசை பிடிக்கும் என்றால் பாடல் வரிகளுடன் கூடிய ஆங்கில பாடல்களின் வீடியோக்களை பாருங்கள்.
Angilam Karpathu Eppadi டிப்ஸ்: 7
ஆங்கிலம் கற்க எளிய முறை டிப்ஸ்: 8
Aangilam Padipathu Eppadi டிப்ஸ்: 9
ஆங்கிலம் கற்க எளிய முறை டிப்ஸ்: 10
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |