ஆ வரிசை சொற்கள் | Aa Letter Words in Tamil

Advertisement

ஆ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting With ஆ

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஆ வரிசையில் அமைந்துள்ள சொற்களை காணலாம். தமிழில் ஏராளமான சொற்கள் உள்ளன. தமிழில் உள்ள சொற்கள் எல்லாம் மற்ற நாடுகள் கண்டு வியக்கும் அளவிற்கு உள்ளது. வெளிநாட்டில் உள்ள சில மக்கள் தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழில் உள்ள சொற்களை தீவிரமாக படித்து வருகிறார்கள். தமிழ் மீது பற்று உள்ள சில நபர்களுக்கும், தமிழை புதிதாக படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் நாம் இந்த தொகுப்பில் ஆ வரிசையில் காணப்படும் சொற்களை படித்தறியலாம் வாங்க.

ந வரிசை சொற்கள்
வ வரிசை சொற்கள்

Aa Letter Words in Tamil:

ஆ வரிசை சொற்கள்
ஆலமரம்  ஆப்பிரிக்கா
ஆசிரியர்  ஆலமரம் 
ஆப்பம்  ஆக்கம் 
ஆமை  ஆடு 
ஆந்தை  ஆறு 
ஆற்றங்கரை  ஆசிரியை 
ஆய்வகம்  ஆட்டம் 
ஆண்  ஆணி 
ஆகாயம்  ஆராய்ச்சி 

ஆ வில் தொடங்கும் சொற்கள்:

Aa letter words in tamil
ஆப்பு  ஆப்பிள் 
ஆடுதல்  ஆனந்தம் 
ஆடைகள்  ஆரோக்கியமான 
ஆர்வம்  ஆரஞ்சுப்பழம் 
ஆபரணம்  ஆழம் 
ஆற்றுப் படகு  ஆயிரம் 
ஆற்றுப்படுத்துதல்  ஆசியா கண்டம் 
ஆசனம்  ஆஸ்திரேலியா 
ஆச்சரியம்  ஆரவாரம்

ஆ வில் தொடங்கும் வார்த்தைகள்:

Ah letter words in tamil
ஆடவர்  ஆடம்பரம் 
ஆற்றல்  ஆகாரம் 
ஆகாய தாமரை  ஆநிரை 
ஆபத்து  ஆரம் 
ஆவாரம் பூ  ஆயுதம் 
ஆழி  ஆலங்கட்டி 
ஆங்கிலம்  ஆம்பல் 
ஆட்டுக்கல்  ஆலை 
ஆல்பக்கோடா  ஆதவன் 

Aa letter words in tamil:

ஆ வரிசை சொற்கள்
ஆண்டு  ஆத்திச்சூடி 
ஆலயம்  ஆதிவாசி 
ஆசை  ஆராய்வு
ஆலாத்தி ஆதித்யன் 
ஆயில் ஆயுள் 
ஆசீர்வாதம் ஆவேசம் 
ஆணி மாதம்  ஆதிக்கம்
ஆர்ப்பாட்டம்  ஆப்பச்சோடா
ஆசாரி  ஆடு பலகை 

ஆ வரிசை சொற்கள்:

Aa letter words in tamil
ஆலயமணி  ஆமணக்கு 
ஆரம்பம் ஆர்ப்பரிப்பு 
ஆபரணப்பெட்டி ஆகாய கங்கை
ஆட்சாரம் ஆண் யானை
ஆலவட்டம் ஆதிபகவன்
ஆணை ஆணவம்
ஆசிரியப்பா ஆனால் 
ஆறெழுத்து ஆவி
ஆவணம்  ஆர்வலர்

 

கொ வரிசை சொற்கள்
ஊ வரிசை சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement