ஊ வரிசை சொற்கள் | Tamil Words Starting With ஊ

uu Letter Words in Tamil

ஊ வரிசை வார்த்தைகள் | Words Beginning With ஊ

தமிழ் எழுத்துக்களில் வரக்கூடிய அதாவது உயிரெழுத்துகளில் ஒன்றான ஊ வரிசை சொற்களை இந்த தொகுப்பில் பாரக்கலாம். தமிழ் கற்க நினைப்பவர்களுக்கும், தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் குழந்தைகளுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ஊ வரிசையில் காணப்படும் சொற்களை படித்தறியலாம். இது போன்ற பல வரிசையில் உள்ள சொற்களை பொதுநலம்.காம் பதிவில் பதிவிட்டு வருகிறோம் அதனையும் படித்து பயன்பெறுங்கள்.

Uu Letter Words in Tamil

ஊ வரிசை சொற்கள்
ஊசி  ஊஞ்சல் 
ஊதல்  ஊர்  
ஊடல் ஊமை
ஊன் ஊற்றுக்கோல்
ஊழ்வினை  ஊற்று 
ஊன்றும்  ஊன்றுகோல்

ஊ வரிசை எழுத்துக்கள் – Uu Letter Words in Tamil

ஊ வரிசை சொற்கள்
ஊத்து  ஊக்கம் 
ஊதா  ஊர்தி 
ஊற்காய் ஊதுபத்தி 
ஊர்வலம்  ஊமத்த பூ 
ஊர்வன ஊடகம் 
ஊதாங்குழல்  ஊணமுற்றோர்

ஊ வரிசை எழுத்துக்கள் – Uu Letter Words in Tamil

ஊ வரிசை சொற்கள்
ஊருணி ஊரகம் 
ஊக்கமுடைமை ஊறுநீர்
ஊர்க்குருவி ஊசிமல்லிகை
ஊர்த்துவ தேவன் ஊர்வசி
ஊக்கம்  ஊட்டல் 
ஊதியம்  ஊக்கு 

 

ந வரிசை சொற்கள்
வ வரிசை சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com