ந வரிசை சொற்கள் | Na Varisai Words in Tamil

Na Varisai Sorkal in Tamil

ந வரிசையில் காணப்படும் சொற்கள் | Na Varisai Sorkal in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் ந வரிசையில் தொடங்கக்கூடிய சில சொற்களை படித்தறியலாம். இந்த பதிவானது படிக்க ஆரம்பிக்கக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கல்வி பயில கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும், வீட்டில் குழந்தைகளுக்கு சொல்லி தருவதற்கு பெற்றோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க அனைவருக்கும் பயன்படக்கூடிய ந வரிசையில் உள்ள சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

வ வரிசை சொற்கள்

ந வரிசை சொற்கள்:

நடனம்  நரி 
நகம்  நங்கூரம் 
நத்தை  நட்சத்திரம் 
நம்பிக்கை  நண்டு 
நன்றி  நல்வரவு 
நட்பு  நல்வாழ்த்துக்கள் 
நண்பன்  நதி 
நகை  நடுக்கம் 
நட்சத்திர மீன்  நரம்பு 
நயனம்  நகரம் 

 

நஞ்சு நட்டோர்
நடு நடுங்கல்
நந்தனவனம் நண்பகல்
நடை நடுநாள்
நன்மை  நயம் 
நயப்புணர்வு நன்கு 
நம்  நரகம்
நற்றாய் நவநீதம்
நருமதை நறை 
நவை  நற்றமிழ் 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com