1 கோடிக்கு எத்தனை சைபர் வரும் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

1 கோடிக்கு எத்தனை சைபர்  | 1 Crore How Many Zero

தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றும் சிலருக்கு லட்சத்துக்கும் கோடிக்கும் எத்தனை சைபர் வரும் என்று தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு லட்சம் ரூபாய்க்கு எத்தனை சைபர் வரும் என்றே பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்கு தான் இந்த பதிவு. இந்த பதிவை முழுமையாக படித்து லட்சத்திற்கும் கோடிக்கும் எத்தனை சைபர் வரும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ஒரு மில்லியன் என்பது எத்தனை லட்சம் என்று தெரியுமா?

1 கோடிக்கு எத்தனை சைபர் வரும்: 

 1 kodikku eththanai saipar varum

10 ரூபாய்க்கு 1 சைபர் என்று நம் அனைவருக்குமே தெரியும்.

100 ரூபாய்க்கு 2 சைபர் வரும்.

1000 ரூபாய்க்கு 3 சைபர் வரும்.

10,000 ரூபாய் என்றால் 4 சைபர் வரும்.

1 லட்சம் (100000) லட்சம் என்றால் 5 சைபர் வரும்.

1 லட்சம் (1000000) லட்சம் என்றால் 6 சைபர் வரும்.

ஒரு கோடி (1,00,00,000) என்றால் 7 சைபர்

10 கோடி (10,00,00,000) என்றால் 8 சைபர் வரும்.

100 கோடி (100,00,00,000) என்றால் 9 சைபர் வரும்.

1000 கோடி (1000,00,00,000) என்றால் 10 சைபர் வரும்.

10,000 கோடிக்கு (10,000,00,00,000) 11 சைபர் வரும்.

1 லட்சம் கோடிக்கு (10,000,000,00,000) 12 சைபர் வரும்.

10 லட்சம் கோடிக்கு (10,000,000,000,000) 13 சைபர் வரும்.

இந்திய 100, 200 ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement