ஒரே நாளில் உங்களின் முகம் முதல் பாதம் வரை பொலிவாக மாற வேண்டுமா..? அப்போ பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Advertisement

Full Body Brightening Home Remedies in Tamil

அனைவருக்குமே தங்களின் முகம் முதல் பாதம் வரை நன்கு பராமரித்து அதனை பொலிவுடன் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நமது அவசர வாழ்க்கை முறையின் காரணமாக நமது அழகினை பராமரிப்பதற்கென்று தனியாக நேரம் எங்கு ஒதுக்க முடிகிறது. அதனால் தான் தினமும் நமது பதிவின் மூலம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் அழகினை மேற்படுத்தி கொள்ள உதவும் குறிப்புகளை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் பயன்படுத்தி உங்களின் முகம் முதல் பாதம் வரை நன்கு பொலிவுப்படுத்த உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Whiten Body Skin Fast Naturally in Tamil:

How to Whiten Body Skin Fast Naturally in Tamil

உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் பயன்படுத்தி இயற்கையான முறையில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நன்கு பொலிவுப்படுத்த உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

  1. அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் 
  2. தயிர் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. தேன் – 1 டேபிள் ஸ்பூன்
  4. எலுமிச்சை பழச்சாறு – 2 டீஸ்பூன் 
  5. பீட்ரூட் ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்  

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ உங்களின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் நன்கு பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்

தேனை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கொள்ளுங்கள்.

பீட்ரூட் ஜூஸினை கலக்கவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸினை சேர்த்து நன்கு கலந்து உங்களின் உடல் முழுவதும் தடவி 20 – 30 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து பின்னர் குளியுங்கள்.

இதனை வாரத்தில் ஒரே ஒரு நாள் செய்தாலே உங்களின் உடல் முழுவதும் நன்கு பொலிவு பெறும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ 15 நாட்களில் உங்க புருவம் 3 மடங்கு அடர்த்தியாக வளர வேண்டுமா அதற்கு பாதாமை இப்படி பயன்படுத்துங்க போதும்

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil

 

Advertisement