இன்றைய பதிவில் நாம் ம வரிசை சொற்கள் பற்றி பார்க்கப்போகிறோம். குழந்தைகளுக்கு முதலில் கற்றுக்கொடுப்பது அம்மா என்ற வார்த்தை. அதில் குழந்தைகள் முதலில் சொல்வது ‘ம’ என்ற வார்த்தைதான். இப்போது இருக்கும் கால கட்டத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது அவர்களுக்கு எவ்வளவு அதிகமான விஷயம் தெரிந்திருக்கிறது என்பதை அறிந்துதான் சேர்க்கிறார்கள். அதனால் வீட்டில் இருந்து பிள்ளைகளுக்கு கல்வி கற்றுத்தருவதற்கும், குழந்தைகள் எளிமையாக புரிந்துகொள்ளவும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ம வரிசையில் தொடங்கும் சொற்கள் – ma varisai words in tamil:
மணமகள்
மணமகன்
மருமகள்
மகள்
மனிதன்
மறைப்பு
மடையன்
மகளிர்
மத்து
மணிக்கட்டு
மணிகண்டன்
மன்னிப்பு
மகாதேவப்பட்டினம்
மகா
மன்றம்
மனுஷன்
மந்தினி
மரவள்ளி கிழங்கு
மன்மதன்
மறைவு
ம வரிசையில் சொற்கள்:
மரம்கொத்தி
மக்கள்
மயானம்
மங்களம்
மட்டை
மகிழ்ச்சி
மறத்தியர்
மச்சி
மறையோன்
மந்துரம்
மல்லநாகம்
மலடி
மங்கிலம்
மகாதேவன்
மனசாட்சி
மற்றவர்கள்
மழித்தல்
மவுனம்
மகீபதி
மரூகம்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>