உ வரிசை சொற்கள் 50 | U Letter Words in Tamil
வணக்கம் தமிழ் வாசகர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் உ வரிசை சொற்களை பார்க்கலாம். குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தவுடன் ஆசிரியர்கள் கற்பிக்கும் முதல் பாடம் என்றால் அது தமிழ் தான். தமிழில் அ முதல் ஃ வரை குழந்தைகளுக்கு எளிமையாக புறிய வைக்க வேண்டும் என்பதற்காக சில வகை சொற்கள் அல்லது படங்களை காட்டி படிக்க வைப்பார்கள். அந்த வகையில் நாம் இந்த பதிவில் சில உ வரிசையில் உள்ள எளிமையான சொற்களை படித்தறியலாம் வாங்க.
U Letter Words in Tamil:
உ வரிசை சொற்கள் | |
உளி | உடன்பிறப்பு |
உருளைக்கிழங்கு | உப்பு |
உண்டியல் | உதாரணம் |
உயரம் | உயர்வு |
உரம் | உவமை |
உச்சி | உதடு |
உதவி | உழவர் |
உலகம் | உறி |
உடுக்கை | உடும்பு |
உ வரிசை சொற்கள்:
U Letter Words in Tamil – உ வரிசை சொற்கள் | |
உரல் | உறக்கம் |
உடல் | உட்கார் |
உணவு | உரையாடல் |
உலக்கை | உருவம் |
உயிர் | உளுந்து |
உறங்கு | உழக்கு |
உற்சாகம் | உன் |
உடை | உறவினர் |
உயிரெழுத்துக்கள் | உண் |
உ வரிசை சொற்கள் 50:
Words Starting With U in Tamil | |
உத்தியோகம் | உருவகம் |
உறைக்கிணறு | உரிச்சொல் |
உளவு | உயிர்மெய் |
உழவு | உயர்திணை |
உழு | உணர்வு |
உழைப்பு | உண்மை |
உவர்ப்பு | உடைமை |
உவமம் | உண்ணாமல் |
உலகு | உடன்கட்டை |
U Letter Words in Tamil:
உ வரிசை சொற்கள் – U Varisai Words in Tamil | |
உறை | உருட்டு |
உற்பத்தி | உடற்பயிற்சி |
உருவமின்மை | உறிஞ்சுகுழல் |
உருட்டு | உள்ளி |
உத்தரட்டாதி | உடனே |
உத்தரம் | உபநிடதம் |
உல்லாசம் | உழுவை |
உயர்நிலை | உழிஞை |
உருளை | உவல் |
Words Starting With U in Tamil – உ வரிசை சொற்கள் 50:
U Letter Words in Tamil – உ வரிசை எழுத்துக்கள் | |
உவர் | உச்சிக்குடுமி |
உவணம் | உபநிடதம் |
உதிரம் | உருமம் |
உதைத்தல் | உத்திர திசை |
உபகாரம் | உருபு |
உபசரிப்பு | உறுப்பு |
உலை | உரிஞ்சு |
உலமரல் | உறுமுதல் |
உலப்பு | உயவு |
ஈ வரிசை சொற்கள் |
தமிழ் கலைச்சொற்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |