வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2BHK கூடிய வீடு கட்டுவதற்கு இவ்வளவு கம்மியான பணத்துல கட்டி விடலாமா.!

Updated On: April 8, 2025 4:29 PM
Follow Us:
300 sq ft house plans cost in tamil
---Advertisement---
Advertisement

300 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு

பொதுவாக வீட்டை அப்படி கட்ட வேண்டும் இப்படி கட்ட வேண்டும் என்ற பல ஆசைகள் இருக்கிறது. நம்ம வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று plan செய்கிறார்கள். வீட்டை கட்டுவதற்கான பிளான் செய்கிறார்கள். ஆனால் நம்மிப்பிடம் எவ்வளவு இடம் இருக்கிறது அந்த இடத்தில் எவ்வாறு கட்ட வேண்டும் என்று யோசிப்பதில்லை. ஆடம்பரமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் வீடு கட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் சேமித்த பணத்தை விட அதிகமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் தான் வீடு கட்டுவதற்கு முன்பே இவ்வளவு தான் செலவாகும் என்று பிளான் செய்து கட்ட வேண்டும். செலவை பார்த்து வீடு கட்டும் பொத்து அதனை சமாளிப்பதற்கான பணத்தொகை நம்மிடம் இருக்கும். அதனால் நீங்கள்  எத்தனை சதுரடியில் வீடு கட்டினாலும் சரி அதற்கு ஆகும் செலவை பார்த்து கட்டுவது நல்லது. அனைத்து வகையான சதுரடியில் வீடு கட்டுவதற்கான செலவுகளை நம்முடைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனை தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் லிங்க் உள்ளது அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவில் 300 சதுரடியில் வீடு கட்டுவதற்கான செலவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

300 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்:

300 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு

300 சதுர அடி வீடு கட்டுவதற்கு சிமெண்ட் 125 மூட்டை தேவைப்படும். ஒரு மூட்டை 400 ரூபாய் என்றால் 100 முட்டையின் விலை 50,000 ரூபாய் தேவைப்படும்.

அடுத்து ஸ்டீல் 1 1/2 டன் தேவைப்படும். ஒரு டன் 75,000 ரூபாய் அப்போ 1 1/2 டன் ஸ்டீல் விலை 1,12,500 ரூபாய் ஆகும்.

M சாண்ட் 7 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 3,800 ரூபாய் என்றால் 7 யூனிட் மணல் வாங்குவதற்கு  26,600 ரூபாய்  தேவைப்படும்.

P சாண்ட்  2  யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 5000 ரூபாய் என்றால் 2  யூனிட் விலை 10,000 ரூபாய் தேவைப்படும்.

20 mm aggregate 3 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை 3000 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது. அப்போ 3 யூனிட் விலை 9,000 ரூபாய்.

40 mm aggregate 1 1/2 யூனிட் வேண்டும். ஒரு யூனிட் விலை 2,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 2 யூனிட் விலை 4,200 ரூபாய்.

350 சதுர அடியில் வீடுகட்ட, செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா 

செங்கல் 7000 கல் தேவைப்படும். ஒரு கல் 11 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்போ 7000 கல்லின் விலை 77,000 ரூபாய் தேவைப்படும்.

டைல்ஸ் 400 தேவைப்படும். இதற்காக 20,000 ரூபாய் தேவைப்படும்.

மேல் கூறப்பட்ள்ள பொருட்கள் மட்டும் வாங்குவதற்கு மொத்த தொகையாக தோராயமாக 3,09,300 ரூபாய் தேவைப்படும்.

மேல் கூறியுள்ளவை முக்கியமான பொருட்கள் மட்டும் தான் சொல்லப்பட்டிருக்கிறது, இது இல்லாமல் ஆட்கள் கூலி, பெயிண்ட் அடிக்கும் செலவு, கதவு, ஜன்னல் போன்றவற்றிற்கான ஆசாரி செலவுகள் எல்லாம் இருக்கின்றது. அதனால் தோராயமாக 300 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 10 லட்சம் தேவைப்படும். இந்த செலவுகள் அனைத்தும் தோராயமாக தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதை விட கூடவும் ஆகலாம், குறைவாகவும் ஆகலாம்.

2 பெட்ரூம் உடன் கூடிய வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்..

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now