1 நபருக்கு சிக்கன் பிரியாணி செய்ய எவ்வளவு பொருட்கள் தேவை தெரியுமா..?

Advertisement

Chicken Biryani Recipe For 1 Person in Tamil

நண்பர்களே வணக்கம்..! இங்கு யாருக்கு நன்கு சமைக்க தெரியும். அவர்களுக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். அதேபோல் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் முக்கியமாக எவ்வளவு தான் சமைத்தாலும் சரியாக இத்தனை நபர்களுக்கு என்று சமைக்க அளவுகள் தெரியாது..! ஒரு சிலருக்கு சமையல் வீட்டில் உள்ள நபர்களுக்கு மட்டும் சமைத்து பழக்கம் இருக்கும். வீட்டில் யாரும் இல்லை ஒரு நபர் மட்டும் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு சரியான அளவுகள் தெரியாது. ஆகவே இந்த பதிவின் வாயிலாக அதை படித்து தெரிந்துகொள்ளவும்.

Chicken Biryani Recipe For 1 Person in Tamil:

அரிசி – 1 கப்

கோழிக்கறி – 200 கிராம்

எண்ணெய் – 50 மிலி

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

இலவங்கப் பட்டை – சிறிதளவு 

ஏலக்காய் – 1  

கிராம்பு – 3 முதல் 4 வரை

பிரியாணி இலை சிறிதளவு

வெங்காயம் – 1

பச்சை மிளகாய்  – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 1

புதினா இலைகள்  – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

கொத்தமல்லி தூள் – சிறிதளவு

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் ஸ்பூன்

தயிர் – சிறிதளவு

எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்

 Chicken Biryani Ingredients in Tamil:

Rice

Chicken curry

Oil

Ghee

Cinnamon

Cardamom

Cloves

Biryani Leaf

Onions

Green chillies

Ginger garlic paste

Tomatoes

mint leaves

coriander

Coriander powder

Turmeric powder

Curd

lemons

ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்

 

Advertisement