6 பேருக்கு மஸ்ரூம் 65 செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி தெரியுமா.?

Advertisement

6 பேருக்கு மஸ்ரூம் 65 செய்ய தேவையான பொருட்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவாக 65 இருக்கிறது. சிக்கன் 65, காலிபிளவர் 65, மஸ்ரூம் 65 போன்றவை செய்து சாப்பிடுவோம். நான் 65 அப்படி செய்வேன், இப்படி செய்வேன் என்று மற்றவர்களிடம் பெருமையாக சொல்வார்கள். அது போல அவர்களிடம் நீ எப்படி 65 செய்வ, நான் அப்படி செய்வேன் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அவர்களிடம் 4 பேருக்கு மஸ்ரூம் பிரியாணி செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் என்று கேட்டால் தெரியாது. ருசியாக சமைக்க தெரிந்தால் மட்டும் போதாது. எத்தனை நபருக்கு சமைக்க சொன்னாலும் சமைக்க தெரிஞ்சுருக்கணும். அதனால் இந்த பதிவில் மஸ்ரூம் 65 செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி தெரிந்து கொள்ளவோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

6 பேருக்கு மஸ்ரூம் 65 செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்:

  1. காளான் – 600 கிராம்
  2. எண்ணெய் – 1 லிட்டர்
  3. கடலை மாவு – 5 மேசைக்கரண்டி
  4. சோள மாவு – 3 மேசைக்கரண்டி
  5. அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி
  6. மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
  7. மல்லி தூள் – 1 தேக்கரண்டி
  8. மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  9. கரம் மசாலா – 2 தேக்கரண்டி
  10. இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
  11. உப்பு – தேவையான அளவு
  12. தண்ணீர் – தேவையான அளவு

6 பேருக்கு மஷ்ரூம் மசாலா கிரேவி செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு தெரியுமா..?

6 பேருக்கு மஸ்ரூம் 65 செய்ய தேவையான பொருட்கள் ஆங்கிலத்தில்:

  1. Mushroom- 600 kilo gram
  2. oil- 1 litter
  3. Peanut flour- 5 Table Spoon
  4. Corn flour- 3 Table Spoon
  5. Rice flour- 2 Table Spoon
  6. Red Chilli Powder- 3 Table Spoon
  7. Coriander powder- 1 Table Spoon
  8. Garam masala powder- 2 Table Spoon
  9. Ginger garlic paste- 3 Table Spoon
  10. Salt- Required amount
  11. Water- Required amount

6 பேருக்கு மஸ்ரூம் 65 செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை ருசியாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை செய்து தெரிஞ்சுக்கோங்க..

காளான் 65 செய்வது எப்படி..? செய்முறை விளக்கம்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement