வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்

Updated On: April 8, 2025 4:13 PM
Follow Us:
Mushroom Biryani Ingredients Quantity for 5 Person in Tamil
---Advertisement---
Advertisement

Mushroom Biryani Ingredients Quantity for 5 Person in Tamil

பிரியாணி என்றாலே அனைவருக்குமே பிடித்த ஒரு உணவு ஆகும். அது எந்த பிரியாணியாக இருந்தாலும் சரி அதனை விரும்பி சாப்பிடுவோம். அதிலும் குறிப்பாக சைவ பிரியர்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு பிரியாணி என்றால் அது காளான் பிரியாணி ஆகும். இந்த பிரியாணியை சைவ பிரியர்கள் சைவ மட்டன் பிரியாணி என்றும் அழைப்பார்கள். இப்படி சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பிரியாணியான காளான் பிரியாணியை 5 பேருக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை பற்றி தான் இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  1. நெய்
  2. எண்ணெய்
  3. இலவங்கப்பட்டை
  4. கிராம்பு
  5. பிரிஞ்சு இலை
  6. ஏலக்காய்
  7. நட்சத்திர சோம்பு
  8. சீரகம்
  9. பெருஞ்சீரகம் விதைகள்
  10. பாஸ்மதி அரிசி
  11. காளான்
  12. வெங்காயம்
  13. தேங்காய் பால்
  14. தயிர்
  15. தக்காளி
  16. இஞ்சி பூண்டு விழுது
  17. மிளகாய் தூள்
  18. கொத்தமல்லி தூள்
  19. கரம் மசாலா தூள்
  20. புதினா இலைகள்
  21. கொத்தமல்லி இலைகள்
  22. உப்பு
  23. தண்ணீர்

Mushroom Biryani Ingredients for 5 Person in Tamil:

Mushroom Biryani Ingredients for 5 Person in Tamil

  • Ghee – 7.5 Teaspoon
  • Oil – 5 Tablespoon 
  • Cinnamon stick – 2
  • Cloves – 5
  • Bayleaf – 3
  • Cardamom – 3
  • Star anise – 3
  • Cumin – 1.25 Teaspoon
  • Fennel seeds – 1.25 Teaspoon
  • Basmati rice – 2.5 cups
  • Mushrooms – 500 Grams
  • Onion – 5 Medium Size  
  • Coconut milk – 1.25 cup
  • Curd – 1.25 cup
  • Tomato – 5 Small Size 
  • Ginger garlic paste – 2.5 Teaspoon
  • Red chilly powder – 2.5 Teaspoon
  • Coriander powder – 2.5 Teaspoon
  • Garam masala powder – 2.5 Teaspoon
  • Mint leaves – 3/4 cup
  • Coriander leaves – 3/4 cup
  • Salt – 2 Teaspoon
  • Water – 4 cups

5 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  • நெய் – 7.5 டீஸ்பூன்
  • எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
  • இலவங்கப்பட்டை – 2
  • கிராம்பு – 5
  • பிரிஞ்சு இலை – 3
  • ஏலக்காய் – 3
  • நட்சத்திர சோம்பு – 3
  • சீரகம் – 1.25 டீஸ்பூன்
  • பெருஞ்சீரகம் விதைகள் – 1.25 டீஸ்பூன்
  • பாஸ்மதி அரிசி – 2.5 கப்
  • காளான் – 500 கிராம்
  • வெங்காயம் – 5 நடுத்தர அளவு
  • தேங்காய் பால் – 1.25 கப்
  • தயிர் – 1.25 கப்
  • தக்காளி – 5 சிறியது
  • இஞ்சி பூண்டு விழுது – 2.5 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2.5 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 2.5 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 2.5 டீஸ்பூன்
  • புதினா இலைகள் – 3/4 கப்
  • கொத்தமல்லி இலைகள் – 3/4 கப்
  • உப்பு – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – 4 கப்

5 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை தெரிந்துகொண்டால் மட்டும் போதாது அதனை சுவையாக செய்வதற்கும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

காளான் பிரியாணி செய்வது எப்படி

4 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How Many Persons Can Eat 1 kg Rice in Tamil

1 கிலோ அரிசியில் சமைத்தால் எத்தனை பேர் சாப்பிடலாம் தெரியுமா.?

1 செவ்வாழை பழத்தில் எவ்வளவு கலோரி உள்ளது தெரியுமா.?

how to choose a ceiling fan size in tamil

FAN வாங்கும் போது இந்த சைஸ்ல வாங்கினால் தான் காற்று சும்மா அள்ளும்..

chicken gravy 4 persons ingredients in tamil

4 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய எவ்வளவு சிக்கன் வேணும்..

neer mor panthal cost in tamil

இந்த கோடை காலத்தில் மோர் பந்தல் வைத்து சம்பாதிக்க தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள்..

Adai Dosa Ingredients in Tamil

4 பேருக்கு அடை தோசை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவு..!

What is 1 Kilometer in Tamil

1 கிலோ மீட்டர் அளவுகள் | 1 km Measurements in Tamil

Thiripala Chooranam Ingredients in Tamil

திரிபலா சூரணம் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் | Thiripala Chooranam Ingredients in Tamil

1 kg rice with adhirasam recipe in tamil

1 கிலோ பச்சை அரிசியில் அதிரசம் செய்ய எவ்வளவு வெல்லம் வேண்டும், அதில் எத்தனை அதிரசம் செய்யலாம்..?