நீங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்துகிறீர்களா.!

Advertisement

நேரம் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா.?

மனிதர்களின் வாழ்க்கையில் நேரம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் எதாவது வேலை செய்தால் நேரமில்லை என்று கூறுகிறோம். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேரத்தை எப்படியெல்லாம் வீணடிக்கிறோம் என்று தெரியுமா.? ஆமாங்க உண்மைதான் சரி வாங்க எப்படியோ நேரத்தை வீண் ஆகுது என்று  அறிந்து கொள்வோம்.

தூங்கும் நேரம்:

நேரம் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா

முதலில் நீங்கள் தூங்கும் நேரத்தை வீண் ஆக்குகிறீர்கள், எப்படி என்றால் இரவு லேட்டாக தூங்கி காலையில் தாமதமாக எந்திருப்பது. அதற்கு பதிலாக நீங்கள் இரவு சீக்கிரமே தூங்கி காலையிலும் சீக்கிரம் எந்திருக்கலாம்.

சோம்பல் நிலை:

ஒரு வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் அதற்கான எந்த ஸ்டெப்பையும் எடுக்காமல் இருப்பீர்கள். இதை தான் சோம்பல்  என்று கூறுகிறோம். அதுமட்டுமில்லமால் தினமும் என்ன செய்ய வேண்டும் என்றுதெரியாமலே அப்படியே காலம் போன போக்கில் செல்வது கூட நேரத்தை வீண் அடிக்கிறீர்கள்.  நீங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய வேண்டுமென்றால் அதற்கான திட்டமும், முயற்ச்சியும் அவசியமானது.

ஒருவர் குறை கூறினால் அதிலிருந்து வெளிவருவது எப்படி.?

கால தாமதம்:

நேரம் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா

பள்ளியிலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ எதோ ஒரு வேலை கொடுத்து இன்னைக்குள் முடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு நீங்கள் காலம் கடத்தாமல் உடனே செய்ய வேண்டும். அது இல்லாமல் நாள் தான் இருக்கே பொறுமையாக செய்து கொள்ளலாம் என்று நினைக்க கூடாது.

வேலைகளை தள்ளி போடுவது:

ஒரு வேலை உங்களுக்கு தெரிந்த வேலையாக இருந்தாலும் சரி, தெரியாத வேலைகளாக இருந்தாலும் சரி அதனை உடனே செய்ய வேண்டும். அந்த செயல் தெரியவில்லை என்றால் மற்றவரிடம் கேட்க வேண்டும், அப்படி  செய்யாமல் காலம் போன கடைசியில நாம அப்போவே கேட்ருக்கலாமே என்று நினைக்க கூடாது.

அது போல சில பேருக்கு நல்ல திட்டமாக இருக்கும், ஆனால் அதன் மீது  நம்பிக்கை இல்லாததால் செய்யாமல் இருந்து விடுவார்கள். நீங்கள் இது போல தயங்கி இருப்பதால் காலம் தான் போகி கொண்டே இருக்கின்றது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

முடிவெடுக்கும் திறன்:

நேரம் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் முடிவு எடுக்க தயங்கினால் காலம் தான் போகி கொண்டே இருக்கும். மேல் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கு எத்தனை பேர் பண்ணி இருக்கீங்க. இதெல்லாம் நீங்க செய்திருக்கிங்க அப்படினா உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்க

மொபைல் பார்ப்பது:

ஸ்மார்ட் போன் வந்தலிருந்து மக்கள் யாரும் மற்றவர்களிடம் பேசுவதில்லை, மொபைலில் தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். நீங்கள் செலவழிக்கும் மொபைல் நேரமும் பயனுள்ளதாக இருந்தால் நல்லது. அதை விட்டு ஜோக்ஸ் மற்றும் வீடியோக்களை பற்பத்திகள் எந்த பயனும் இல்லை.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்வது எப்படி.?

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

 

Advertisement