வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த வெயில் காலத்தில் இளநீரை குடிப்பதற்கு முன்பு இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

Updated On: April 25, 2023 10:49 AM
Follow Us:
young coconut water multipurpose in tamil
---Advertisement---
Advertisement

Young Water Benefits

இந்த வெயில் காலத்தில் வெயிலை தணிப்பதற்கு எங்கு இளநீர் விற்றாலும் அதனை வாங்கி குடிக்காமல் இருக்க மாட்டோம். வெயில் காலம் மட்டுமில்லை இளநீர் சாதாரண நேரத்திலும், இளநீரை குடிப்பார்கள். ஏனென்றால் இளநீர் தாகத்தை தணிக்கிறது, உடலிற்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இளநீர் உடலுக்கு நன்மைகளை மட்டும் ஏற்படுத்தாமல் பல விதங்களில் இளநீரை பயன்படுத்தலாம். அதை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

இளநீர் ஆரோக்கிய நன்மைகள்:

இரத்த சர்க்கரை அளவு:

இரத்த சர்க்கரை அளவு

இளநீரில் மெக்னீசியம் உள்ளது. இதனால் இரத்த சர்க்கரை நோயாளி வகை 2-ல் உள்ளவர்கள் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்.

சிறுநீரக கற்களை கரைக்க:

சிறுநீரக கற்களை கரைக்க

 சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு உடல் நீரேற்றமாக இருப்பது அவசியமானது. இதற்கு இளநீர் உதவியாக இருக்கிறது. இளநீர் சிறுநீரகத்தில் உள்ள குளோரைடு மற்றும் சிட்ரேட்டை சுத்தப்படுத்துகிறது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமலும், கற்கள் இருந்தால் அதனை நீக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. 

மலசிக்கல் பிரச்சனை:

மலச்சிக்கல் பிரச்சனை

இளநீரில் மெக்னீசியம் உள்ளது, இவை செரிமான பிரச்சனை ஏற்படாமல் குடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

உடல் எடை குறைய:

உடல் எடை குறைய

இளநீரில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை சரியாக வைத்து கொள்ள உதவுகிறது.

வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதற்கு முன்னாடி இதை தெரிந்து கொள்ளுங்கள்

ஆன்மிகத்தில் இளநீர்:

இளநீர் அபிஷேகம்

இளநீர் கடவுளுக்கு அபிஷேகம் செய்வதற்கு பயன்படுகிறது. மேலும் பூஜை செய்யும் போது முக்கியமாக வீரனார், ஐயனார் போன்ற கடவுளுக்கு வெட்டி  வைப்பார்கள்.

இறந்த நபர்களுக்கு இளநீரை வெட்டி வைப்பார்கள்.

இளநீர் அழகு குறிப்புகள்:

young coconut water for skin in tamil

இளநீரை முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் புத்துணர்ச்சியாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

 இளநீரை முகத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து காலையில் எழுந்து கழுவ வேண்டும். இப்படி செய்வதினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி விடும். இளநீரில் நுண்ணயிர்  எதிர்ப்பு பண்புகள் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் முகப்பருவை எதிர்த்து போராட உதவுகிறது.  

இளநீரை கொண்டு தலைமுடியை அலசுவதன் மூலம் முடிக்கு இரத்த ஓட்டத்தை தூண்டி, முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இதற்கு நீங்கள் இளநீரை தலை முடியில் மசாஜ் செய்து 1/2 மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்கவும்.

இளநீரில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் சருமம் பிரச்சனைகளை சரி செய்து முகத்தை ஹைட்ரேட்டாக வைத்து கொள்ள உதவுகிறது.

உங்கள் வீட்ல பல வருஷமா புளிமரம் இருக்கு சரி… ஆனா அந்த மரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ..?

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

cucumber multi purpose in tamil

வெள்ளரிக்காய் சாப்பிடும் அனைவரும் இதை கட்டாயமாக தெரிந்துக்கொள்ளுங்கள்..!

இலவங்கப்பட்டையை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!

கோடைக்காலத்தில் தயிர தினமும் சேத்துக்கிறீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி.?

multipurpose of ponnanganni keerai in tamil

நீங்கள் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுபவர்களா..! அப்போ இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

 Multi Purpose of Pirandai in Tamil

உங்க வீட்ல பிரண்டை செடி இருக்கா..! அப்போ இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!

multipurpose of poovarasu maram

உங்க வீட்ல பூவரச மரம் இருக்கா.! அப்போ இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு..

Coconut Tree in Tamil

வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டும் போதாது இந்த விஷயமும் தெரிந்திருக்கணும்..!

Multi Purpose of Pomegranate in Tamil

மாதுளை பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது.. இதையும் தெரிச்சிருக்கணும்..!

banana tree multi purpose in tamil

உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!