குறைந்த விலையில் அளவற்ற Net pack BSNL லின் புதிய திட்டம்..!

bsnl prepaid plans in tamil

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்

நண்பர்களே வணக்கம் இன்று பிஸ்னல் சிம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய பட்டாசு மழைக்காதான். அது என்ன பட்டாசு மழை என்று நினைப்பீர்கள். பட்டாசு என்றால் சந்தோசம்தான். நமக்கு சந்தோசம் என்றால் என்ன சின்ன சின்ன விசயத்திற்கு அதிகம் சந்தோசம் படுவோம். அதிலும் ரொம்ப முக்கியம் எது என்றால் நம்முடைய போனிலில் பேலன்ஸ் முடிச்சிட்டுனா அம்மாகிட்டயோ அல்லது அப்பாக்கிடையே பேலன்ஸ் போட சொல்வதுக்குள் ஒரு பெரிய போர்தான் நடக்கும். அதற்கு தான் இப்போது புதிய ரீசாஜ் திட்டத்தை பிஸ்னல் அறிமுகப்படுத்தியுள்ளது. வாங்க அதனை பற்றிய தகவலை தெரிந்துகொள்வோம்..!

பி எஸ் என் எல் ஆஃபர்:

 

இந்த நிறுவனம் மற்ற நிறுவங்களுக்கு போட்டியாக நிறைய விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது அதிலும் இந்த திட்டம் நிறைய விதமான சிறப்பு சலுகைகள் உள்ளது. மற்ற நிறுவங்கள் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இந்த புது திட்டம் உள்ளது.

BSNL ரூ. 525க்கு வரம்பற்ற சலுகை 

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்:

இந்நிறுவனம் ரூபாய் 398 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் ஏரளமா சிறப்பு சலுகைகள் உள்ளது.

398 திட்டத்தில் பயன்பெற்றால் இதில் உங்களுக்கு அளவற்ற டேட்டா கிடைக்கும். தினமும் 100 SMS அதேபோல் அளவற்ற அழைப்புகளும் உள்ளது.  

அதுமட்டுமில்லாமல் 184 ரூபாய்க்கு ரிச்சார்ஜ் திட்டமானது 28 நாட்களுக்கு சேவை வழங்குகிறது. அதேபோல் தினமும் 1 GB டேட்டா அளவற்ற அழைப்புகள், தினமும் 100 SMS வழங்குகிறது.

228 ரூபாய் திட்டமானது தினசரி 2 GB டேட்டா முக்கியமாக இதற்கு காலஅவகாசம் 1 மாதம் வாராய் வழங்கப்பட்டு வருகிறது. 184 திட்டம் போல் இதிலும் சலுகைகள் உள்ளது.

bsnl 4G

இந்த குழப்பம் மக்களிடையே அதிகம் உள்ள அது என்னவென்றால் அதிகளவு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிற நிலையில் ஏன் இன்னும் 4G சேவையை அறிமுகப்படுத்தாமல் இருக்கிறதே ஏன் என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com