How To Link Aadhaar Number with TNEB online in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. தமிழகத்தில் மொத்தமாக 2.3 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புடன் ஆதார் எண்ணை தமிழ்நாடு மின் வறிய துறை இணைக்க கூறி பல நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் பலருக்கு இருக்கும் குழப்பம் தாத்தா அப்பா பெயரில் உள்ள மின் இணைப்பை எப்படி ஆதார் எண்ணுடன் இணைப்பது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க தாத்தா அப்பா பெயரில் உள்ள மின் இணைப்பில் ஆதாரை இணைப்பது எப்படி? என்று இப்பொழுது பார்க்கலாம்.
தாத்தா அப்பா பெயரில் உள்ள மின் இணைப்பில் ஆதாரை இணைப்பது எப்படி?
மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், யார் பெயரில் மாற்றம் செய்ய உள்ளீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். உங்களுடைய பெயரில் நீங்கள் ஆதார் எண்ணெய் இணைக்க வேண்டுமானால் உங்களுடைய ஆதார் கார்டை பதிவேற்றம் செய்தால் போதும்.
அதாவது நிறைய பேருக்கு அப்பா அல்லது தாத்தாவின் பெயரில் தான் மின் இணைப்பு இருந்திருக்கும் அவர்கள் அத்தபொழுது இல்லாத சூழ்நிலையில் இருந்தாங்க அப்படின்னா. அதனை உங்கள் பெயரில் புதிதாக மாற்ற வேண்டும் என்றால் உங்கள் ஆதார் எண்ணை மட்டும் லிங்க் செய்தாலே போதும்.
அதாவது நீங்கள் நேரசியாக எந்தெந்த அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துவீங்களோ அந்த மின் அலுவலகத்திற்கு எடுத்து சென்றாலே போதும் அவர்கள் உங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் லிங்க் செய்து தந்துவிடுவார்கள். இதற்கு நீங்கள் அந்த அலுவலகத்திற்கு உங்கள் மின் இணைப்பு எண் மற்றும் ஆதார் கார்டை எடுத்து செல்ல வேண்டும்.
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கால் 👇👇
தாத்தா அப்பா பெயரில் உள்ள மின் இணைப்பில் ஆதாரை இணைப்பது எப்படி?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |