Pongal Parisu Token Date & Time 2024 | பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தேதி

Advertisement

Pongal Parisu Token தேதி!

Pongal Parisu என்பது, ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்தால் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக கொடுக்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஆகும். இந்த ஆண்டும் தமிழக அரசு பொங்கல் பரிசு தருவதாக அறிவித்துள்ளது.

2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த tamilnadu pongal parisu 2024 தமிழகத்தில் இருக்கும் 2,19,57,402 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Pongal Parisu 2024 Tamil Nadu Government

தை பொங்கலானது வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், இன்னும் பாத்து நாட்கள் கூட இல்லை என்பதால் பொருட்களை விரைவாக வழங்க டோக்கன் வழங்கப்படும்.

மக்கள் மத்தியில் போன ஆண்டை போல பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கப் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பரிசு அறிவிப்பு இடம்பெறவில்லை. ஆனால் மத்த அனைத்து pongal parisu-களும் உள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் உள்ள பொருட்கள் 

  • 1 கிலோ பச்சரிசி
  • 1 கிலோ சர்க்கரை
  • ஒரு முழு கரும்பு

இவையே இந்தாண்டு பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தேதி

Pongal Parisu Ration Card-ன் அடிப்படையில் தற்போது pongal parisu thoguppu 2024 வழங்குவதற்கான டோக்கன் தேதி மற்றும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை அந்த அந்த ரேஷன் கடைகளில் சென்று நீங்கள் கேட்டுக்கொள்ளலாம் அல்லது அரசின் அறிவிப்பிற்காக காத்திருக்கலாம்.

பொங்கல் தொகுப்பு! அனைவருக்கும் 500 ரூபாய் திடீரென மாற்றிய அரசு!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement