Ration Shop Latest News in Tamil
பொதுமக்கள் அனைவருக்கும் அரசு அதிரடியான திட்டங்களை வழங்கி வருகிறது..! அதிலும் முக்கியமாக ரேஷன் கடையில் நிறைய மாற்றங்களை கொண்டுவர உள்ளது. அதேபோல் நிறைய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இதனை தொடர்ந்து தற்போது ரேசன் கடைகளில் மாற்றங்கள் வருகிறது. அதனை பற்றி பார்ப்போம்..!
ரேஷன் கடை இருப்பதால் நடுத்தர மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வைத்து பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அதனுடைய விலையும் மலிவாக இருக்கும். ஆகவே மக்கள் அனைவருக்கும் கூறப்போகும் நற்செய்தி என்னவென்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Ration Shop Latest News in Tamil:
நியாய விலை கடையை பொறுத்த வரையில் அரசால் வழங்கப்படும் பொருட்கள் மட்டுமே அளிக்கவேண்டும் என்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஓர் முக்கிய செய்தியை அறிவித்துள்ளார். அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ரேஷன் கடையில் அனைத்து அட்டை தாரர்களுக்கும் குறைந்த விலையிலும் மாலிவான விலையிலும் அரசு பொருட்களை வழங்கி வருகிறது.
இதனால் கோடிக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். இந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு, நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் இந்த கார்டுகள் மூலம் பயன்பெற்று வருகிறோம்..!
இதையும் படியுங்கள்👇👇
இனி இவர்களுக்கு எல்லாம் 30,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்… தமிழக அரசியின் புதிய அறிவிப்பு..
அதேபோல் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குவது, பெயர் திருத்தம் என இதுபோன்ற நிறைய சேவைகளை ரேஷன் கடையில் செய்து வருகிறார்கள். ஆனால் ரேஷன் கடையில் செயல்பாடுகளை குறித்த புகார்களை தெரிவிக்கலாம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் இவ்வளவு வேலைகளை ரேஷன் கடையில் செய்வதால் மக்களுக்கு சேவை செய்யும் விதமாக ஸ்பெஷல் கேம்ப் என்பதை அறிமுகம் செய்து, அதில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்த சேவையை மக்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மக்களுக்கு குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என்பது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
மதுரை மாவட்டம் கோச்சடையில் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளரை சந்தித்த போது அடுத்த ஒரு வருடத்திக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பேருந்து பயணம் குறித்து தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு என்னப்பா சொல்றீங்க அப்புடியா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |