விமான டிக்கெட் விலை – Trichy to chennai flight ticket Price
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது பயணங்களை மேற்கொள்ள பேருந்து, ரயில், கப்பல், விமானம் என்றும் பலவகையான வசதிகள் இருக்கிறது. பெரும்பாலான நபர்கள் தங்களுடைய நீண்ட நேர பயணத்திற்கு பேருந்து, கார், ரயில் ஆகியவரை தான் தேர்வு செய்வார்கள். இருப்பினும் இவற்றில் சென்றால் அதிக நேரம் ஆகும்.அதாவது திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னைக்கு ரயில் அல்லது பொருந்தில் சென்றால் குறைந்து 5 மணி நேரமாவது ஆகும். அதுவே விமானத்தில் சென்றோம் என்றால் குறைந்தது ஒரு மணி நேரதிக்குலேயே திருச்சியில் இருந்து சென்னைக்கு மிக விரைவாக சென்றுவிடலாம். இருப்பினும் கொஞ்சம் காசுதான் தான் செலவாகும். சரி வாங்க இந்த பதிவில் திருச்சியிலிருந்து சென்னை செல்ல விமான டிக்கெட் எவ்வளவு ஆகும்? என்று இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்ளலாம்.
திருச்சியிலிருந்து சென்னை செல்ல விமான டிக்கெட் எவ்வளவு ஆகும்?
திருச்சியில் இருந்து சென்னைக்கான பயணத்திற்கான விமானச்செலவு சராசரி 11931 ரூபாய் ஆகும்.
மேலும் சில தகவல்கள்:
- திருச்சியிலிருந்து சென்னைக்கு சராசரி விமான நேரம் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் ஆகும்.
- திருச்சியிலிருந்து சென்னைக்கு 294 கிலோமீட்டர்கள் (183 மைல்கள்) தூரம் உள்ளது.
- திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னைக்கு நேரடி விமானங்கள் 49 உள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிங்கப்பூரில் நம் தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு வழி விமானங்கள் vs சுற்றுப் பயண விமானங்கள் இரண்டிற்கும் வசூலிக்கப்படும் டிக்கெட் விலை எவ்வளவு?
- திருச்சி முதல் சென்னைக்கு ஒரு வழி விமானத்தின் சராசரி விலை ₹18101 .
- திருச்சியிலிருந்து சென்னைக்கு சுற்றுப்பயண விமானங்களுக்கான சராசரி விலை ₹8640.
திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல மலிவான நாள்
திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்வதற்கான மலிவான நாள் திங்கள்கிழமை என்று சொல்லப்டுகிறது. வாரத்தின் மற்ற நாட்களுக்கான விலைகளை அறிய கீழ் உள்ள அட்டவணையை பாருங்கள்.
கிழமைகள் | விமான டிக்கெட் விலை |
திங்கட்கிழமை | ₹4773 |
செவ்வாய்க்கிழமை | ₹37766 |
புதன்கிழமை | ₹6665 |
வியாழக்கிழமை | ₹5760 |
வெள்ளிக்கிழமை | ₹8886 |
சனிக்கிழமை | ₹8640 |
ஞாற்றுக்கிழமை | ₹10943 |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |