அக்கா தம்பி quotes | Akka Thambi Quotes in Tamil

Akka Thambi Quotes

அக்கா தம்பி கவிதை வரிகள் | Akka Thambi Quotes

நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த உலகில் நிறைய உறவுகள் இருக்கின்றன.. அதாவது அப்பா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்களை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி, நண்பன், தோழி என்று நிறைய உறவுகள் இருக்கிறது. இவற்றில் அக்கா தம்பி உறவுக்கான கவிதை வரிகளை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். அக்கா தம்பி உறவானது மிகவும் உண்மையானது, அதிக பாசமானது. அதேபோல் குறும்பு தனமான சண்டைகளும், கோவங்களும் இந்த உறவுக்குள் நிறையவே நிறைந்திருக்கும். ஒருவரை ஒருவர் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து செல்ல மாட்டார்கள். இந்த உறவுக்குள் நிறைய அன்பு நிறைந்திருக்கும். சரி வாங்க அக்கா தம்பி கவிதை வர்கள் சிலவற்றை images மூலம் பார்க்கலாம்.

அக்கா தம்பி கவிதைகள்:

Akka Thambi Quotes

“அக்கா” பாசத்தின் தாய்
அரவணைப்பின் அன்னை..
மகிழ்ச்சியின் அம்மா..!

அக்கா தம்பி பாச கவிதைகள்:

Akka Thambi Quotes

தம்பியின் கோபத்திற்கு
அடங்கவும் அதே தம்பியை
தன் அன்பால் அடக்கவும்
தெரிந்த ஒரு பெண் அக்கா
என்றால் அந்த
அக்கா தம்பி பாசம்
ஒரு சொர்க்கம் தான்..!

அக்கா தம்பி கவிதை:

Akka Thambi Quotes

நேரம் காலம் பார்த்து
சண்டை போடுவதல்ல
அக்கா தம்பி பாசம்..
நினைத்த நேரம் எல்லாம்
சண்டை போடுவது தான்
அக்கா தம்பி பாசம்..!

அக்கா தம்பி கவிதை வரிகள்:

Akka Thambi Quotes

பிறப்பு, இறப்பு, காதல், வாழ்க்கை
எல்லாம் ஒரு முறை ஆனால்
உன் மீது கொண்ட பாசம் மட்டும்
உன் தம்பி சாகும் வரை..
அக்கா..!

அக்கா தம்பி Quotes:

Akka Thambi Quotes

அக்கா தம்பியின் பாசத்திற்கு
முன்னால் அம்மா அப்பாவின்
பாசம் கூட தோற்றுப்போகும்..!

Akka Thambi Quotes:

Akka Thambi Quotes

எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் கடைசி வரை
பிரியாமல் இருக்கும்
ஒரே உறவு அக்கா தம்பி
உறவு மட்டுமே..!

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>Quotes in Tamil