மழை கவிதை | Malai Kavithai in Tamil

Advertisement

மழை பற்றிய கவிதைகள் | Malai Patriya Tamil Kavithaigal

Mazhai Kavithaigal Tamil | மழை கவிதைகள்: இந்த உலகில் இயற்கையை ராசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதும் மழையில் நனைந்து விளையாடுவதை சிறியவர்கள் முதல் பெரிய குழந்தைகள் வரை பெரிதும் விரும்புவார்கள். மழையானது நமக்கு இயற்கை தந்த வரம் என்றே சொல்லலாம். மழையின் தூறலே பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். நாட்டின் அதிக வெப்பத்தினை தணிப்பதே இந்த மழை தான். அந்த அழகான மழை பற்றிய கவிதை (malai kavithai in tamil) வரிகளை இமேஜஸ் மூலம் உங்களுடைய நண்பர்களுக்கு அனுப்ப இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே மழை பற்றிய கவிதைகளை இமேஜஸ் மூலம் பார்க்கலாம். 

அன்பு கவிதைகள்

மழை கவிதை | malai kavithai in tamil:

வானம் மனம்
குளிர்ந்து தன்
நேசமான உறவான
பூமிக்கு பரிசாக அளிக்கும்
அதிசய விந்தையே மழை

Malai-Kavithai-in-Tamil

மழை கவிதைகள்:

சிலுசிலுவென பொலிகின்றாய்! சிறு துளியாய் விழுகின்றாய்!

Malai Kavithai in Tamil

விவசாயம் கவிதை

Malai Patriya Tamil Kavithaigal:

மழையே மெல்ல மண்ணில் விழுந்து,
எழுந்து உயிருடன் கலந்தாய்!
பல விவசாயிகளின்
உயிரையும் காத்தாய்!

Malai Patriya Tamil Kavithaigal

கவிதைகள் மழை:

மழையை ரசிப்பது
ஆனந்தம் என்றால்
மழையில் நனைவது
பேரானந்தம் தானே

 mazhai kavithaigal in tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement