Good Night Tamil Quotes
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் கவிதை பகுதியில் இரவு வணக்கம் கவிதைகளை கொடுத்துள்ளோம். நம் அனைவருக்குமே காலை மாலை என இரு வேலைகளிலும் நமக்கு பிடித்தவர்களுக்கு காலை வணக்கம் மற்றும் இரவு வணக்கம் கூறுவது வழக்கம்.
அதேபோல், தொலைவில் உள்ளவர்களுக்கு போன் மூலம், காலை மற்றும் இரவு வணக்கம் கூறுவோம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் இரவு வணக்கம் பற்றிய கவிதைகளை கொடுத்துள்ளோம். உங்கள் நண்பர் மற்றும் பிடித்தவர்களுக்கு உங்களுக்கு விருப்பமான இரவு வணக்கத்தை கூறுங்கள்.
Good Night Quotes Tamil:
ஒரு நாள் உனக்கு பிடிச்ச மாதிரி உன் வாழ்க்கை மாறும்…
அது நாளையாக கூட இருக்கலாம்….
இனிய இரவு வணக்கம்
குட் நைட் கவிதை தமிழ்:
முடியும் இரவு நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்…
மலரும் காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும்.
இனிய இரவு வணக்கம்…
Good Night Tamil Quotes Images:
குட்டி இரவில் செல்ல தூக்கத்தில் சின்ன கனவு காணும் செல்ல இதயத்திற்கு சின்ன மனசு சொல்லும் இரவு வணக்கும்.
Good Night Tamil Kavithai:
பயந்தால் வருவது தோல்வி. துணிந்தால் வருவது வெற்றி.! இனிய இரவு வணக்கம்
Good Night Quotes Tamil Love:
இரவுகள் நம்மை உறங்க விட்டாலும்
சில நினைவுகள் உறங்க விடுவதில்லை
இனிய இரவு வணக்கம்.
Good Night Quotes Tamil:
நலமாய் வாழ தனித்திருப்போம்! அன்பான உறவுகளை நினைத்திருப்போம்! நாளைய விடியலுக்கு காத்திருப்போம்! அன்புடன் இரவு வணக்கம்
Good Night Quotes Tamil Images:
என்னுடன் அன்பாய் பேச நீ எனக்கு வேண்டும், ஆசையாய் கோபிக்கவும் நீ வேண்டும், தவறுகளை சுட்டிகாட்ட நீ வேண்டும், என் பெருமைகளை நிலை நாட்டவும் நீ வேண்டும்…
மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Quotes in Tamil |