வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எனது மகன் பற்றிய கவிதை

Updated On: November 20, 2025 5:57 PM
Follow Us:
my son quotes in tamil
---Advertisement---
Advertisement

மகன் பற்றிய கவிதை

குழந்தைகள் இருக்கும் வீடு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஏனென்றால் குழந்தையின் சிரிப்பை பார்த்தாலே நமது கவலைகள் அனைத்தும் பறந்து போகும். அது போல குழந்தைகள் என்ன தான் தவறு செய்தாலும் அதனை திட்டுவதற்கே மனதே வராது. அதிலும் வீட்டில் பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை இருந்தால் சிறப்பாக இருக்கும்.

பெண் குழந்தைகள் அப்பாவின் செல்ல பிள்ளையாக இருப்பார்கள், ஆண் பிள்ளைகள் அம்மாவின் செல்ல பிள்ளைகளாக இருப்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் மகன் பற்றிய கவிதைகளை இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.. அவன்  இல்லாத இந்த உலகம் நரகமாக தான் இருக்கும். அதனால் இந்த பதிவில்  மகன் நினைத்து ஏங்கும் கவிதை வரிகளை தெரிந்து கொள்வோம்.

என் மகன் கவிதைகள்:

உழைப்பு என்னும் சாலையில் 
வியர்வை தாரையை ஊற்றினேன் 
மகனே நீ பாதம்
நோகாமல் நடந்து செல்ல 

magan kavithai in tamil

Magan Kavithai in Tamil:

மகன்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்
மகன் ஒரு பருவத்தில் தோழன் ஆகின்றான்.

Magan Kavithai in Tamil

என் மகன் பற்றிய கவிதை:

தந்தையின் வலியை
மகன் தந்தை ஆன பிறகு தான் அறிகிறான்
ஆனால் மகன் மட்டும் தான்
தந்தையின் வலியை உணர்ந்து
தந்தைக்கு பல தருணங்களில் தாயாகிறான்

magan quotes in tamil

Magan Quotes in Tamil:

தன் மகனின் வளர்ச்சியை பார்த்து
பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவதை விட
வேறென்ன இருக்க போகிறது இந்த உலகத்தில் 

Magan Kavithai in Tamil

கணவரை பற்றி காதல் வரிகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now