Saree Kavithai in Tamil
நம்முடைய பாட்டிகள் எல்லாம் பூப்படைந்த பிறகு பாவாடை தாவணி, திருமணம் ஆன பிறகு புடவை மட்டும் தான் அணிந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சுடிதார், பேண்ட், ஷேர்ட் போன்று அனைத்தையும் அணிகிறார்கள். புடவை கட்டினாலே பெண்கள் தனி அழகு தான். இதனை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இந்த பதிவில் புடவையை பற்றிய கவிதைகளை பற்றி அறிந்துகொள்வோம்.
Silk saree kavithai in tamil:
சோலையை தேடிச் செல்லும்
பறவைகள் எல்லாம் இன்று
சோலையை மறந்து சுற்றுதடி
உன் சேலையின் பின்னால்
அப்பா பாசத்திற்காக ஏங்கும் பிள்ளையின் கவிதை வரிகள்
Saree kavithai in tamil images:
இமைகளும் இமைக்க மறந்து போனதடி
என்னவளே உன்னை சேலையில் கண்டா கணம் முதல்..
Saree Quotes in Tamil:
வழித்தேடி செல்லும்
வண்ணத்துப்பூச்சியும் இன்று
விழித்தேடி வந்து விழுந்ததடி
விழியே உன்னை
சேலையை கண்ட பின்பு
Pudavai Kavithai in Tamil
அதிசயமாகத்
தெரிகின்ற
வானவில்லைப் போல்
சேலை கட்டி
வந்து நிற்கிறாய் நீ
முதல் முதலாய்
வானவில் பார்க்கும்
சிறு குழந்தை போல்
விழி விரிய
வியந்து நிற்கிறேன் நான்!
மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Quotes in Tamil |