நியூ இயர் ரங்கோலி கோலம் 2024
இந்துக்கள் பண்டிகைகள் வந்தாலே வீடே அழகாக இருக்கும், வீட்டின் நிலைவாசலில் மா தோரணம் கட்டி, மா கோலமிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் வாசலில் கோலமிட்டு கலர் கோலமாவு அடிப்பார்கள். இந்த மார்கழி மாதத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கோலத்தை அழகாக போட்டிருப்பார்கள். அதுமட்டுமில்லமால் ஒவ்வொரு நாளும் புதிய கோலமாக போட வேண்டும் என்று நினைப்பார்கள்.
புத்தாண்டு வருவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது, இந்த புத்தாண்டிற்கு என்னென்ன கோலம் போடலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். இந்த புத்தாண்டிற்கு உங்கள் வீட்டை அலங்கரிக்க புது விதமான கோலத்தை பதிவிட்டுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த கோலத்தை உங்கள் வீட்டில் வாசலில் கோலமிடுங்கள்.
Happy New year Kolam:
New Year Rangoli Kolam:
New Year Rangoli Kolam 2024:
Aangila Puthandu Kolam 2024:
Aangila Puthandu Kolam 2024:
Puthandu Kolam:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கையும் கிளிக் செய்து பாருங்கள்..! |
புதிய ரங்கோலி கோலங்கள் 2023..! |
புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் 2023..! |
புதிய புள்ளி கோலங்கள் 2023..! Dot kolam designs..! Pulli Kolam Designs 2023..! |
புதிய புள்ளி கோலங்கள் 2023..! pulli kolangal 2023..! |
Pongal kolangal 2023..! பொங்கல் கோலங்கள் 2023..! |
மேலும் இது போன்று பொங்கல் ரங்கோலி கோலங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Rangoli designs |