மாட்டு பொங்கல் படம் | Mattu Pongal Drawing Images
மாட்டு பொங்கல் படம்: தமிழகரிகளின் பாரம்பரிய பண்டிகைகளில் மிகவும் பிரபலமான பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். பொங்கல் பண்டிகை அன்று வீட்டை கோலங்களில் அலங்கரித்து அழகாககாவும் சுத்தமாகவும் வைத்து கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல், பொங்கல் திருநாள் பொதுவாக நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். அதாவது, போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
கிராமப்புறங்களில், தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் மூன்றும் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று வீட்டின் வாசலில் பெரிய ரங்கோலி கோலங்களும், மாட்டு பொங்கல் அன்று வாசலில் மாட்டு கோலமும் வரைவார்கள். அந்த வகையில், இப்பதிவில் மாட்டு பொங்கல் அன்று வரையக்கூடிய மாடு படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
மாட்டு பொங்கல் கோலம்
Mattu Pongal Drawing Pictures:
Mattu Pongal Kolam Drawing Images:
Mattu Pongal Drawing Images in Tamil:
Mattu Pongal Drawing Images:
மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் |
Mattu Pongal Drawing Pictures:
Mattu Pongal Drawing Easy:
Mattu Pongal Drawing With Colour:
மாட்டு பொங்கல் படம்:
பொங்கல் பானை கோலம் | Pongal pot rangoli
பசு மாட்டு பொங்கல் படம்:
Pongal Madu Drawing:
Cow Drawing Easy:
மேலும் இது போன்று பொங்கல் ரங்கோலி கோலங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | rangoli designs |