தமிழ்நாட்டில் சிவில் நீதிபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Civil Judge Salary in Per Month in tamil

Civil Judge Salary Per Month in Tamilnadu 

அரசு துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பெரும்பாலானவரின் கனவாக இருக்கிறது. காரணம் சம்பளம் அதிகமாக இருக்கும், நிரந்தரமான வேலை போன்ற காரணங்களினால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அதனாலேயே அரசு துறையில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தை கேட்போம். அவர்கள் சொன்னதும் ஆச்சரியப்படுவோம் அல்லவா.! அதனில் நீங்கள் அரசு துறை வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமது பதிவை தொடர்ந்து படித்து கொண்டே இருங்கள். உங்களுக்கு உதவும் வகையில் நீதிபதியின் சம்பளத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

சிவில் நீதிபதியின் சம்பளம்:

நீதிபதிகளுக்கு 7வது ஊதிய குழப்படி சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தோராயமாக ஆரம்ப சம்பளமாக ரூ.27,700 – ரூ. 44,770 கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை சம்பளம் அதிகரிக்கப்படும்.

அரசு தரப்பு வழக்கறிஞர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

சிவில் நீதிபதி பணியில்  இருப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்:

நீதிபதி பணியில் இருக்கும் வரை குடியிருப்பு கொடுக்கப்படும்.

ஊழியர்களுக்கு சிகிச்சை, உடல்நலக் காப்பீடு உள்ளிட்ட மருத்துவச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மின்சாரம், தண்ணீர், செய்தித்தாள், தொலைபேசி போன்றவற்றிக்கிற்கான  கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

குழந்தைகளின் கல்வி உதவித்தொகையுடன் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பிற சலுகைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சிவில் நீதிபதியின் குழந்தைகளுக்கு உயர்கல்வி கொடுப்பனவுகள்.
உயர் வேலை பாதுகாப்பு மற்றும் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம்.

ஊழியர்களின் விருந்தினர்களுக்கான கூடுதல் தங்குமிடங்களும் வழங்கப்படுகின்றன.

பதவி உயர்வு:

ஜூனியர் சிவில் நீதிபதி

மூத்த சிவில் நீதிபதி

மாவட்ட நீதிபதி

அரசு கல்லூரி Principal-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil