மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் டபேதாரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Collector Office Clerk Salary in Tamil

Collector Office Clerk Salary

ஹலோ நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக அரசு துறையில் பணிபுரிபவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று கலெக்டர் ஆபிஸில் குமாஸ்தாவாக பணிபுரிபவரின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

பொதுவாக நாம் அனைவருமே அரசு துறையில் பணிபுரிபவர்களின் சம்பளம் அதிகமாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நமக்கே வியப்பாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே குமாஸ்தாவின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம்.

ஆடு வளர்ப்பவர்களுக்கு சம்பளம் 1 லட்சம் இவ்வளவு அதிகமாக உள்ளதே 

Collector Office Clerk Salary in Tamil:

பெரும்பாலும் அனைவருமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி ஆசைப்படுவதில் ஒரு சிலருக்கு மட்டும் தான் அரசு வேலை கிடைக்கிறது. ஆனால் இந்த ஆசை பலருக்கும் கனவாகவே போய்விடுகிறது.

அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் அரசு வேலையில் சம்பளம் அதிகமாக இருக்கும் என்றும் ஓய்வு பெற்றாலும் பென்ஷன் உண்டு என்பதாலும் தான் அரசு வேலை வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் அரசு வேலையில் இருப்பவர்களின் உண்மையான சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா..! அதற்காக தான் இந்த பதிவு.

 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிபவரின் மாத சம்பளம் தோராயமாக 25,790 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.

தமிழ்நாடு காவல்துறை ACP-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள்
தமிழ்நாடு காவல்துறை IG-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil