Government Staff Nurse Salary in India in Tamil
நமக்கு உடல்நிலை சரியில்லாத பொழுதெல்லாம் நாம் மருத்துவமனைக்கு சென்றிருப்போம். அப்பொழுதெல்லாம் நம்மை நன்கு கனிவோடும் அன்போடும் கவனித்து கொள்ளும் Staff Nurse-ன் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று என்றாவது சிந்தனை செய்து பார்த்து இருக்கிறீர்களா..? அப்படி நீங்களும் சிந்தனை செய்து இருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கின்ற Staff Nurse-ன் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Government Staff Nurse Salary in Tamil Nadu Per Month in Tamil:
நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கின்ற Staff Nurse-ன் சம்பளம் மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை ஆகும்.இதையும் படித்துப்பாருங்கள்=> அரசு மருத்துவர்களின் சம்பளம் பற்றி தெரியுமா
Government Staff Nurse Salary in India in Tamil:
அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கின்ற Staff Nurse-ன் சம்பளம் மாநிலங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாநில பெயர் | சம்பள விவரங்கள் |
உத்தரகாண்ட் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை |
உத்திர பிரதேச அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.27,000 முதல் ரூ.45,000 வரை |
கேரள அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.28,000 முதல் ரூ.35,000 வரை |
மகாராஷ்டிரா அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை |
மேற்கு வங்க அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.22,000 முதல் ரூ.35,000 வரை |
பஞ்சாப் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை |
கர்நாடக அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை |
ஜம்மு காஷ்மீர் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.28,000 முதல் ரூ.35,000 வரை |
ராஜஸ்தான் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை |
அசாம் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை |
மத்திய பிரதேச அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.28,000 முதல் ரூ.35,000 வரை |
ஆந்திர அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை |
பீகார் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை |
ஒடிசா அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை |
கோவா அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை |
தெலுங்கானா அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை |
ஹரியானா அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.28,000 முதல் ரூ.35,000 வரை |
குஜராத் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை |
மணிப்பூர் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.28,000 முதல் ரூ.35,000 வரை |
ஜார்க்கண்ட் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை |
சிக்கிம் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை |
மிசோரம் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.26,000 முதல் ரூ.40,000 வரை |
சத்தீஸ்கர் அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை |
திரிபுரா அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை |
மேகாலயா அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை |
அருணாச்சல பிரதேச அரசு செவிலியர் ஊதியம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை |
இதையும் படித்துப்பாருங்கள்=> அரசு பேருந்து ஓட்டுநர் சம்பளம் எவ்வளவு தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |