அரசு மருத்துவர்களின் சம்பளம் பற்றி தெரியுமா.?

government doctor salary in tamil

Government Doctor Salary

அரசு வேலைவாய்ப்பு என்றால் கவலை இல்லை. வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு கஷ்டம் இருக்காது. அனால் அரசு வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் மாதம் மாதம் நிறைய தான்  வாங்குவார்கள் என்று நினைத்து அவர்களிடமே கேட்போம். அதற்கு அவர்கள் குறைவாக சொல்வார்கள்.அந்த சம்பளத்தை சொன்னால் நம்ப முடியாது, உங்களுக்கே சந்தேகம் வரும் இவ்வளவு தான சம்பளம் என்று, இனிமேல் நீங்கள் அரசு வேலை பார்ப்பவர்களிடம் சென்று உங்களின் சம்பளம் என்ன என்று கேட்க தேவையில்லை. நம் பதிவில் ஒவ்வொரு துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளத்தை பற்றி பதிவிட்டு வருகிறோம். அதனை பற்றி தெரிந்து இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். இந்த பதிவில் அரசு மருத்துவர்களின் சம்பளத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது..?

Government doctor salary per month: 

government doctor salary in tamil

நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை அளித்து உயிரை காப்பாற்றும் புனிதமான தொழில் மருத்துவர் பணி. மருத்துவர் தொழில் நல்ல மரியாதை மற்றும் நல்ல ஊதியம் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்களின் பல வருட அனுபவத்தின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட துறை மற்றும் அவர்கள் பணிபுரியும் காலங்களின் அடிப்படையில், மருத்துவர்களின் சம்பளம் மாறுபடும்.

MBBS மருத்துவரின் சம்பளம்:

அரசு MBBS மருத்துவரின் மாதம் சம்பளம் 25,000 ருபாய் வழங்கப்படும். அதுவே தனியார் துறைகளில் பார்க்கும் மருத்துவருக்கு 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வழங்கப்படும்.

MD | MS மருத்துவரின் சம்பளம்:

அனுபவம் இல்லாத MD மருத்துவருக்கு ஆண்டுக்கு 9 லட்சம், அதுவே அனுபவம் உள்ள MD மருத்துவருக்கு ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 30 லட்சம் வழங்கப்படும்.

தகுதி | பதவி தோராயமாக மாதம் சம்பளம்
எம்பிபிஎஸ் பயிற்சி பெற்றவர்கள் Rs.35,000/-
எம்பிபிஎஸ் டாக்டர்கள் Rs.60,000/-
ஜூனியர் குடியிருப்பாளர்கள் (முதுகலை படிக்கும்) Rs.58,000/-
மூத்த குடியிருப்பாளர்கள் Rs.75,000/-
பேராசிரியர்கள் Rs.7.7 லட்சம்/-
இணைப் பேராசிரியர் Rs.2.7 லட்சம்/-
உதவி பேராசிரியர் Rs.1.058 லட்சம்/-

 

மருத்துவர்கள் வெள்ளை நிற ஆடையும், Operation Theatre -யில் பச்சை நிற ஆடையும் அணிய காரணம் என்ன..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
SHARE