Railway Ticket Counter Job Salary Per Month in Tamil
நண்பர்களே நம்மில் பலரும் ரயிலில் பயணம் செய்யும் பழக்கம் உள்ளது. இதில் பயணம் செல்வது மிகவும் பிடித்தது. ஏனன்றால் இதில் இருக்கும் வசதிகள் பேருந்தில் சென்றால் கூட கிடைக்காது. அந்த அளவிற்கு வசதியாக இருக்கும் ரயில் பயணங்கள்..! அதேபோல் முக்கியாக சொல்லப்போனால் ரயிலில் தான் நமக்கு அனைத்து வசதிகளும் இருக்கும். நாம் செல்லும் பயணம் தூரமான பயணமாக இருந்தால், அதற்கு ரயில் தான் மிகவும் சிறந்தது.
அதேபோல் முன் பதிவுகள், AC என இதுபோன்ற வசதிகள் இருக்கும். முன் கூட முன்பதிவு செய்வதற்கு ரயில் நிலையத்திற்கு நேரடியாக செல்லவேண்டி இருக்கும். ஆனால் இப்போது அது கூட ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். அதேபோல் ரயிலில் காத்திருப்பு பட்டியலில் பெயர்கள் வைத்தால் கூட ரயில் கிளம்பும் சில நேரத்தில் யாரும் வரவில்லை என்றால், அதனை நம்முடைய பெயருக்கு மாற்றி உடனே கொடுக்கும் திட்டம் கூட 2023 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரப்பட்டது.
சரி உங்களுக்கு இந்த கேள்விகள் உள்ளதா ரயில்வே துறையில் வேலை செய்பவர்கள் எவ்வளவு சம்பளம் பெறுவார்கள் என்று, அதை கூட விடுங்க ரயிலில் டிக்கெட் செக் செய்யும் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அதேபோல் டிக்கெட் கொடுக்கும் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? தெரிந்துகொள்ள நினைத்தால் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளவும்.
ரயில் பயணத்தின் போது டிக்கெட் செக்கராக வருபவரின் (TTE) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா |
Railway Ticket Counter Job Salary Per Month in Tamil:
ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் அதிகாரியின் மாத சம்பளம் Rs.10,149 முதல் Rs.11,269/- வரை தோராயமாக கொடுக்கப்படுகிறது.இந்திய ரயில்வே துறையில் வேலை பார்க்கின்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பளம் என்ன தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |