Railway TTE Salary Per Month in Tamil
ஹலோ நண்பர்களே..! பொதுவாக நம் அனைவருக்கும் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும். அப்படி அனைவருக்கும் இருக்கும் ஓரே மாதிரியான ஆசை என்னவென்றால் அது அரசு வேலை தான். என்ன நண்பர்களே நான் சொல்வது உண்மை தானே. நம் அனைவருக்குமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அரசு வேலை கிடைத்தால் காலத்திற்கும் கவலை இல்லை, சம்பளமும் அதிகமாக கிடைக்கும் என்பது தான் இதற்கு காரணம்.
ஆனால் அரசு துறையில் இருப்பவர்களின் மாத சம்பளம் என்னவென்று தெரிந்தால் நமக்கே வியப்பாக இருக்கும். அதுபோல தினமும் இந்த பதிவின் வாயிலாக அரசு துறையில் பணிபுரிபவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் ரயில்வே துறையில் டிக்கெட் செக்கராக வரும் TTE அவர்களின் மாத சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? அதை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்..!
ரயில்வே டிக்கெட் கவுண்டர் பணிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..? |
ட்ரெயின் டிக்கெட் செக்கர் சம்பளம் எவ்வளவு..?
பொதுவாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றவர்களுக்கு இவரை பற்றி நன்றாகவே தெரியும் என்று நினைக்கின்றேன். அப்படி நீங்கள் என்றாவது ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றிருக்கிறீர்களா..? அப்படி சென்றிருந்தால் டிக்கெட் செக்கர் எப்பொழுது வருவார் என்று அவரை பற்றியே நினைத்து கொண்டிருப்போம் அல்லவா..!
அப்படி TTE அதாவது டிக்கெட் செக்கர் பணிக்கு செல்ல எவ்வளவு தகுதி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 ரயில்வே டிக்கெட் செக்கர் பணிக்கு செல்ல என்ன தகுதி இருக்க வேண்டும்
சரி இப்போது ரயில்வே டிக்கெட் செக்கர் பணிக்கான தகுதி அளவுகோல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அவர்களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.
ரயில்வே டிக்கெட் செக்கர் TTE அவர்களின் மாத சம்பளம் தோராயமாக ரூ. 36,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட துறையில் தேவையான அனுபவத்தைப் பெறுவதால், ரயில்வே TTE-யின் சம்பளம் அவ்வப்போது அதிகரிக்கும்.இந்திய ரயில்வே துறையில் வேலை பார்க்கின்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பளம் என்ன தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |