Railway Station Master Salary in Tamil
பொதுவாக நாம் அனைவருமே ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை பார்த்திருப்போம். அவ்வாறு அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் சம்பளம் என்னவாக இருக்கும் என்று நம்மில் பலரும் சந்தித்து இருப்போம். ஏன் சிலர் அவரிடமே அதனை பற்றி கேட்டும் இருப்போம். அப்படி நீங்களும் சிந்தனை செய்திருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டே இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய ரயில்வே துறையில் வேலை பார்க்கின்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பளம் என்ன என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரயில் ஓட்டுனர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா
Railway Station Master Salary Per Month in Tamil:
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் என்பது ரயில்வே வேலை விண்ணப்பதாரர்களிடையே மிகவும் பிரபலமான பணியிடங்களில் ஒன்றாகும். ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மத்திய அரசின் சமீபத்திய ஊதியக் குழுவின் படி சம்பளம் வழங்கப்படுகிறது.
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பதவியின் அடிப்படை ஊதியம் ரூ.35,400/- ஆகும். இதனுடன் பொதுவாக ரயில்வே ஊழியர்களுக்கு மற்ற அலவன்ஸ்கள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அவையாவும் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஊழியருக்கும் வழங்கப்படும்.இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்திய தபால் துறையில் வேலை பார்க்கின்ற தபால்காரரின் சம்பளம் என்ன தெரியுமா
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு பேருந்து ஓட்டுநர் சம்பளம் எவ்வளவு தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |