Railway TTE Posting Eligibility in Tamil
நண்பர்களே நம்மில் பலரும் வேலைக்கு போனால் அரசு வேலைக்கு தான் போவேன் என்று சிலர் இருப்பார்கள். அதேபோல் சிலர் மத்திய அரசு வேலைக்காக காத்திருப்பார்கள். இன்னும் சிலர் அரசு தேர்வுகள் அனைத்தையும் எழுதி வருகிறார்கள். இன்னும் சிலர் படித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு சிலருக்கு வருங்காலத்தில் நாம் அரசு வேலைக்கு செல்லவேண்டும் அதற்கு தயாராகி வருவார்கள்.
ஒரு சிலர் ரயில்வே வேலைக்கு ஆசைபடுவார்கள். ஆனால் அந்த வேலைக்கு செல்லாமல் அதற்கு நிறைய படித்திருக்கவேண்டும் என்றும், நிறைய தேர்வுகள் எழுத வேண்டும் என்ற அச்சத்தில் அதை விட்டுக்கொண்டு இருப்பார்கள். இனி இந்த பதிவு வாயிலாக என்ன படித்தால் ரயில்வே செக்கர் வேலைக்கு செல்லலாம் என்று பார்க்காலம் வாங்க..!
Railway TTE Posting Eligibility in Tamil:
ரயில்வே துறையில் வேலைக்கு செல்லவேண்டும் என்றால் அதற்கு தேர்வுகளை முதலில் எழுதவேண்டும். அப்படி தேர்வு எழுத என்ன தகுதிகள் தேவை என்று பார்க்கலாம் வாங்க..!
வங்கி வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 வது அல்லது 12 வது அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி:
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்கவேண்டும். அதேபோல் கல்வி தகுதிகளை பூர்த்தி செய்திருக்கவேண்டும்.
முன் அனுபவம்:
இந்த ரயில்வே பணிக்கு முன் அனுபவம் என்பது கட்டாயம் இல்லை.
முயற்சிகள்:
உங்கள் வயது தகுதிகள் இருக்கும் வரையில் தேர்வுகளை எழுதிக்கொண்டு இருக்கலாம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி அடைய முடியும் என்பதால் தான்.
மேல் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை வைத்து அதை படித்து இனி வரும் ரயில்வே தேர்வுகளை எழுதுங்கள்..! அனைவருக்கும் All The Best
ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு செல்ல தகுதி இவ்வளவு தானா
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |