அயோத்தி ராமர் கோவில் பூசாரி சம்பளம் | Ram Mandir Pujari Salary

Advertisement

Ram Mandir Pujari Salary

இப்பொழுது மிக டிரெண்டிங்கில் இருப்பது அயோத்தி பற்றிய தகவல்தான், அயோத்தி குழந்தை ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி மக்கள் பலரும் இதனை பற்றிய தகவல்களை தான் தேடி வருகின்றனர். அயோத்தி ராமர் கோவிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுவதாக கூறப்படுகின்றது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஊதியம் வழங்கப்படுவதாக தெரியப்படுகின்றது. அவர்கள் முதலில் வாங்கிய சம்பளத்தை இப்பொழுது உயர்த்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்போதைய Ayodhya Ram Mandir Pujari Salary இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் அயோத்தி ராமர் கோவில் பூசாரி மாத சம்பளம் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினீர்கள் என்றால் இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ராம ஜென்ம பூமி வரலாறு

அயோத்தி ராமர் கோவில் பூசாரியின் சம்பளம் 

அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகருக்கு உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் 25,000 ஆகா இருந்தது. இதற்குமுன் அவர்களுடைய சம்பளம் ரூ. 15,520 ஆகும். இப்பொழுது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகின்றது. 

Ayothi Ramar Kovil Poosari Sambalam 

ஒவ்வொருடைய அனுபவம் மற்றும் அவர்களுடைய தகுதிக்கேற்ப அவர்களுக்கு அயோத்தி ராமர் கோவில் சம்பளம் நிர்ணியக்கப்படுகின்றது.

Ayodhya Ram Mandir Pujari Salary

ராம ஜென்மபூமி மற்றும் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ஆவர் இவருக்கு கீழ் நிறைய பணியாளர்களும் அர்ச்சகர்களும் உள்ளனர்.

போன வருடத்தில் சம்பளமாக 35%- 40% முதன்மை பூசாரிகளுக்கும் மற்றும் பல பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

இப்பொழுது அவர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது Ayodhya Ram Mandir Pujari Salary அதாவது அயோத்தி ராமர் கோவில் பூசாரி மாத சம்பளம் Rs.32,900 ஆகும், இது முதன்மை பூசாரிகளுடைய சம்பளமாகும்.

உதவி பூசாரிகளுக்கு Rs.31,000 ஆகா உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பணியாளர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் சம்பளமாக ரூபாய் 8000-திலிருந்து ஆரம்பிக்கின்றது. 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement