தமிழ்நாட்டில் கோவில் நிர்வாக உதவியாளரின் மாத சம்பளம் எவ்வளவு..?

Advertisement

Salary of Temple Administrative Assistant

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். பொதுவாக நம் அனைவருக்குமே இருக்ககூடிய ஆசை என்றால் அது அரசு வேலை கிடைப்பது தான். நம் அனைவருக்குமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற பேராசை இருக்கும். காரணம் அரசு வேலை கிடைத்தால் காலத்திற்கும் கவலை இல்லை. சம்பளமும் அதிகமாக கிடைக்கும் என்ற காரணத்திற்காக தான் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

ஆனால் அரசு துறையில் பணிபுரிபவர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நமக்கே வியப்பாக இருக்கும். அந்த வகையில் இன்று கோவில் நிர்வாக உதவியாளரின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

தமிழ்நாட்டில் வீட்டிற்கு Gas சிலிண்டர் போட வருபவரின் மாத சம்பளம் இவ்வளவா

Salary of Temple Administrative Assistant in Tamil: 

பொதுவாக நம் நாட்டில் இருக்கும் அனைத்து கோவில்களுக்குமே ஒரு நிர்வாக உதவியாளர் என்று ஒருவர் இருப்பார்கள். அவருடைய வேலை என்னவென்றால் கோவிலை பராமரித்து வருவதும், கோவில் சம்மந்தமான நிதிகள் மற்றும் சேவைகளை செய்வதுமாகும்.

அதற்காக அவருக்கு மாதம் மாதம் சம்பளம் வழங்கப்படும். அப்படி அவருக்கு  கொடுக்கப்படும் மாத சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காண்போம்.

 தமிழ்நாட்டில் கோவில் நிர்வாக உதவியாளராக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் தோராயமாக 3,045 ரூபாய் வழங்கப்படுகிறது. அது போல இதை கணக்கிட்டு பார்த்தால் ஒரு வருடத்திற்கு தோராயமாக 43,009 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் அவரவரின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.   

அரசு பள்ளியில் வேலை பார்க்கும் பியூனின் (Peon) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement